சப்போட்டா மில்க் ஷேக். . . .

மணக்கால் அய்யம்பேட்டை | 1:53 AM | Best Blogger Tips

Photo: சப்போட்டா மில்க் ஷேக். . . .

சப்போட்டாவில் பலவகையான ஊட்டச்சத்துக்கள ் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. இதனை அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள் , சப்போட்டாவை மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம். இது கோடை காலத்தில்குடிக் கும் ஆரோக்கிய பானங்களுள்சிறந்தது.

இந்த சப்போட்டா மில்க் ஷேக் செய்வது மிகவும் எளிமையானது. இப்போது அந்த சப்போட்டா மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சப்போட்டா - 1 கப் (தோலுரித்தது)
குளிர்ந்த பால் - 1/2 லிட்டர்
தேன் - தேவையான அளவு
ஐஸ் கட்டி - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸி/ பிளெண்டரில் சப்போட்டாவைப் போட்டு, 1 கப் பாலை ஊற்றி நன்கு 20-30 நொடிகள் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மீதமுள்ள பால் மற்றும் தேன் சேர்த்து, சில நிமிடங்கள் அடித்துக் கொண்டு, அதனை டம்ளரில்ஊற்றி, சிறிது ஐஸ் கட்டிகளைப் போட்டு பரிமாறினால், சுவையான சப்போட்டா மில்க் ஷேக் ரெடி.

Via மருத்துவ தகவல்