பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் அதை, கண்டறியும் வழிமுறைகளும்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:18 AM | Best Blogger Tips

மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறது.
மனித ஆரோக்கிய மேம்பாட்டிற் காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞா னத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன . இன்னொரு புறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்க ம், வேலை முரண்பாடுகள், அதிக ரிக்கும் மன அழுத்தம் போன்ற வைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கி ன்றன.
அந்த நோய்களை உடனடியாக கண்டு பிடி த்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக் ஸ்ரே மற்றும் ஸ்கேனிங் கருவிகள் உள்ளன. இதனை மனித குல த்திற்கு கிடைத்த வரப் பிரசாதம் என்று கூறலாம். நோய்களை கண்டறிவ தற்காக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மோமோ கிராம், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ஸ்பெ க்ட் ஸ்கேன் போன்றவை பெருமளவு பயன் படுகின்ற ன. இவைகளில் சில எக்ஸ்ரே கதிர்களை அடிப்படையாகக் கொண்டவை. சில காந்தத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை. ஒலி அலைகளை அடிப்படையாகக் கொண்டும் சில இயங்குகின்றன. இவைகளை தேவை  க்கு தக்கபடி பயன் படுத்தி எல்லா விதமான நோய்களையும் கண்டறிகிறோம்.
குழந்தையின்மைக் கான பாதிப்புகளை கண்டறி வது பற்றி முதலில் பார்ப்போம். திருமணமான தம்ப திகள் எந்தவித கருத்தடை முறைகளை யும் பின்பற்றா மல் உறவு கொண்டு ஒரு வருடம் ஆகியும் பெண் தாய்மையடைய வில்லை என்றால் அந்தப் பெண், குழந் தைப்பேறுக்கான சிகிச்சைக் குரியவர் ஆகிறார். அவர் தாய் மையடைவதற்கு என்ன தடைகள் இருக்கின்றன என்பது முதலில் சோதனை மூலம் கண்டறியப் பட வேண்டும். சினைப்பையின் வளர்ச்சி நன்றாக இருக்கிறதா, அதில் இருந்து முட்டை முதிர்ந்து வெடித்து இயல் பாக வெளிவருகிறதா, கருப்பையின் அளவு- வளர்ச்சி போன்றவை முழுமையாக இரு க்கிறதா, கட்டிக ள் இருக்கிறதா என்பதை எல்லாம் `அல்ட்ரா சவுண்ட்’ மூலம் கண்டறியலாம்.சினைப்பை, கருப்பையில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந் தால் சினைமுட்டையும், உயிரணுவும் சந்தித்து கருவாகி, நகர்ந்து போகும் கருக் குழாய்களில் (பேலோபியன் டியூப்) ஏதே னும் அடைப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். `ஹிஸ்ட்ரோ சால்பி ங்கோ கிராம்’ எனப்படும் சோதனையை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் நவீனமுறையில் செலுத்தி, பரிசோதித்து கருக்குழாய் அடை ப்புகளை துல்லியமாக கண்டறிந்து விட லாம். `அல்ட்ரா சவுண்ட்` மூலம் சினைப்பை, கருப்பை சோதனை செய் யும்போது கட்டிக ளோ, புற்றுநோய் பாதிப்போ இருப்பதாக கண்ட றிந்தால், அந்த பாதிப்பு எந்த அளவு க்கு இருக்கிறது, அந்த கட்டி எந்த வகை யை சார்ந்தது என்பதை எல்லாம் துல்லியமாக எம். ஆர்.ஐ.ஸ்கேன் மூலம் கண்டறிந்து விடலாம். அதை அடிப்படை யாக வைத்து சிகிச்சைக்கு திட்டமிட்டுவிட முடியும்.
பெண் கர்பம் ஆவது சிறுநீர் மூலம் உறுதி செய்யப்படுகிறது. பின்பு ஐந்தாவது வாரத்தில் கரு, கருக்குழாயிலே தங்கிவிட்டதா அல்லது கருவாக்கம் நிகழ்ந்து, கருப் பையை அடைந்துவிட்டதா என்பதை கண்டறிவது மிக அவசியமாகும். கருக் குழாயிலே கரு தங்கி வளர்ந்தால் அது ஆபத்தானதாகும். அதை `அல்ட்ரா சவு ண்ட்` மூலம் கண்டுபிடித்து விட லாம். கருப்பையில் குழந்தை வளரத் தொடங்கிய பின்பு 12, 13 வாரங்களில் கர்ப்ப காலத்துக்கு தக்கபடி குழந்தையி ன் வளர்ச்சி இருக்கிறதா என்பதை கண்டு பிடி க்க வேண்டும்.
கர்ப்பமான 24-28 வது வாரங்களில் தாயின் வயிற்றுக்குள் அம்னி யோட்டிக் திரவம் அதிகமாக இருக்கும். அப்போது குழந்தை வயிற்றுக்குள் இருந்து சிரிப்பதையும், கை- கால்களை அசைப் பதையும், கொட்டாவி விடுவதையும், நாக்கை வெளியேதள்ளி அசைப்பதையும் 4-டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கில் பார்க்கலாம். அதைப் பார்க் கும்போது பெற்றோர் ஆச்சரியப்பட்டுப் போ வார்கள். அவ்வளவு துல்லியமாக இருக் கும். இப்போது அதை பெற்றோர்கள் பதிவு செய்து வாங்கிச் சென்று, பாதுகாத்து தேவைப்படும் போதெல் லாம் போட்டுப் பார்த்து மகிழ்கிறார்கள். நாங்கள் மருத்துவ ரீதி யாக இந்த காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக் கிறதா என்பதை துல்லியமாக பார்க்கவே இந்த வகை ஸ்கேனை பயன்படுத்துவோம்.
36-38 வது வாரங்கள் கர்பிணியை பொறுத்தவரையில் மிக முக்கிய காலகட்டமாகும். அந்த நேரத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் வயிற்றில் இருக்கும் அம்னியோ டிக் திரவத்தின் அளவு, குழந்தை யின் தலை சரியான பாதையில் திரும்பி வருதல், நஞ்சுக்கொடி யின் நிலை போன்றவைகளை எல் லாம் ஆராய்ந்து அதற்கு தக்கபடி கர்பிணிக்கு சுக பிரசவமா? சிசேரியனா என்று முடிவு செய்து விடலாம்.
`டிரான்ஸ் வெஜைனல் ஸ்கேன்` என்ற அல்ட்ரா சவுண்ட் வகை ஸ்கேன் கருவியை பெண்களின் பிறப்பு உறுப்புவரை கொண்டு செல்லலாம். அதன்மூலம் சினைப் பை, கருப்பை, கருக்குழாய்க ளில் இருக்கும் பாதிப்பை தெள்ளத்தெளி வாக கண்டறிந்து சிகிச்சை அளி க்க முடியும். கருப்பை வாய் புற்று நோயையும் கண்டுபிடித்து சிகிச் சை அளிக்க வாய்ப்பிருக்கிறது.
மார்பக புற்றுநோய் பெண்களை அச்சப்படுத்தும் அளவுக்கு அதிகரித்து க்கொண்டிருக்கிறது. பொதுவாக 40 வயதுவாக்கில் இதன் தாக்குதல் ஏற்படுகிறது. மார்பக சுய பரிசோதனை மூலம் பெண் களே கட்டி ஏதாவது இருக்கிறதா என்று கண்டறியலாம். அதை எவ்வாறு செய்துபார்க்க வேண் டும் என்று சொல்லிக் கொடுக் கிறோம். மார்பக காம்புகளில் இருந்து பச்சை கறுப்பு நிறம் கலந்த திரவம் வந்தாலும், சிவப்பு நிற திரவம் வந்தாலும், காம்புகள் உள் இழுத்த நிலை க்கு சென்றாலும் பெண்கள் உஷாராகிவிட வேண்டும். ஒரு வேளை அது மார்பக புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
முழு மார்பகத்தின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஒரு பகுதியிலோ- முழுமையாகவோ நிறமாற்றம் ஏற்பட்டாலோ- வலி தோன்றினாலோ, அக்குளில் நெறி கட்டியது போல் தோன்றி னாலோ பெண் கள் நவீன டிஜிட்டல் மோமோகி ராம் சோதனைக்கு உள்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தவித தயாரெடுப்பும் இன்றி இயல்பாக வந்து, பத்து நிமிடத்திலே இந்த பரிசோதனை யை செய் து முடித்திடலாம்.
மோமோகிராம் மூலம் கட்டி ஏதேனும் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டால் அது சாதாரண கட்டியா, புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய `எப்.என்.ஏ.சி` என்கிற நீடில் முறையை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வலி இல்லாமல் செல் எடுக்கப் படும். பயாப்சி செய்தும் பார்க்கப் படும். இவை இரண்டையுமே இப் போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கே னிங்கின் வழிகாட்டுதல்படி துல்லி யாக செய்ய முடிகிறது.
மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டா லும் 40 வயதை கடக்கும் பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை டிஜிட்டல் மோமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும். அதன் மூலம், நோய் இருந்தால் தொட க்க நிலையிலே கண்டறிந்து சிகிச்சை கொடுத்து விடலாம். 50 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஆஸ்டியோபேராசிஸ் என்ற எலும்பு பலகீன நோய் உருவாகி றது. எந்த அளவுக்கு எலும்பு பலகீன மாக இருக்கிறது என்பதை `டெக்ஸ்சா ஸ்கேன்’ மூலம் கண்டறிந்து, தேவைப் பட் டால் சிகிச்சை கொடுக்கலாம்.
நோய்களை கண்டுபிடிக்க மட்டுமே பயன்பட்டுவந்த ஸ்கேன் முறைகள் தற்போது நோயை கண்டறிவதோடு மட்டுமின்றி சிகிச்சை அளிக்கும் முறையாக வும் மேம்பட்டிருக்கிறது. பெண் ணின் கருப் பையில் கட்டி இருப் பது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் தெரியவந்தால், `ஹை இன்ட ன்சிட்டி போக் கஸ்டு அல்ட்ரா சவுண்ட்’ எனப்படும் நவீன ஸ்கேனிங் கருவி மூலம் சக்திவாய்ந்த ஒலி அலைகளை பாய்ச்சி கட்டியை கரைத்துவிட முடியும். எம். ஆர்.ஐ. ஸ்கேனின் வழிகாட்டுதல்படி இதை செய்ய வேண்டும். அடுத்த பத்தாண்டுக ளில் ரேடியாலஜி எனப்படும் கதிரியக்கத் துறை அதிசயிக்கத்தக்க வளர்ச்சியினை பெற்றுவிடும்.
பெண்கள் இப்போதும் கூச்ச சுபாவம் உள்ள வர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு வரும் குறிப்பிட்ட நோய்களைப் பற்றி வெளி யே பேசவும், சிகிச்சை பெறவும் தயங்குகி றார்கள். அதுவே அவர்களது ஆரோக்கியத் திற்கும், ஆயுளுக்கும் எதிரியாக அமைந்து விடுகிறது. பெண்கள் நோயிடம் விழிப்புடன் இருந்து, தொடக்கத் திலே அதை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் மகிழ்ச்சி யுடன் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்பிருக்கிறது. நவீன மருத்துவ கண்டு பிடிப்புகள் அதற்கு துணைபுரிகிறது.

by vidhai2virutcham

Via  vidhai2virutcham