ஆலய
அமைப்பில் கொடிமரம் என்பது சூட்சுமலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.
அசுரர்களையும், வஞ்சகர்களையும், கொடியவர்களையும், பக்திமான்கள் போல்
வேஷமிட்டு அக்கிரமங்கள் புரிபவர்களையும் அகற்றுவதன் பொருட்டும்,
கணங்களையும் தேவர்களையும், அழைத்தற் பொருட்டும், ஆலயத்தையும்,
பக்தர்களையும் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆலயத்திலும் கொடிமரம் நிறுவப்படுவதாக
சாஸ்திரம் சொல்கிறது.
Via இந்து மத வரலாறு - Religious history of hinduism
Via இந்து மத வரலாறு - Religious history of hinduism