சீனர்களை எந்த காலத்திற்கும் நம்பாதீர்கள் என்ற நம் முன்னோர்களின் எச்சரிக்கை செய்தி!
திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் நாம் காணும் ஒவ்வொரு சிற்பமும் ஒரு வரலாற்றையும்,
ஒரு செய்தியையும் கூறுகிறது.
ஆனால் இதில் மிக விசேஷமானது —
குதிரைமேல் வீரர் ஒருவர் அமர்ந்திருக்கிறார்
கீழே நிற்கும் நம் முன்னோர்களை
#இரண்டு_வெளிநாட்டவர்
கோட்டு சூட்டு போட்டு வருவாங்க என்று நம் முன்னோர்கள் 3000 வருடங்களுக்கு முன்பு கணித்து உள்ளார்கள்
அதையும் சிற்பமாகவும் வடித்துள்ளார்கள் கோட் சூட்
சீன தோற்றமுடைய மனிதர் நம்மை முதுகில் குத்தும் காட்சியைப் பார்க்கும் போது,
அது வெறும் கலை அல்ல,
ஒரு எச்சரிக்கை என்பதை நாம் உணர வேண்டும்.
#என்_பார்வை_
இந்த சிற்பம் மூலம் நம் முன்னோர்கள் சொல்ல வருவது:
"எந்த காலத்திலும் சீனர்களை நம்பக் கூடாது!"
சீனர்கள்
வர்த்தகத்திலும்,
நட்பிலும்,
எல்லாவற்றிலும் துரோக சுபாவம் கொண்டவர்கள்.
அதை நம் முன்னோர்கள் அப்பொழுதே உணர்ந்து,
கல் சிற்பங்களாக வடித்து நம்மை எச்சரித்து உள்ளனர்
நாமும் உணர வேண்டும் என்பதற்காக இச்சிற்பத்தை செதுக்கியுள்ளனர். 3000 வருடங்களுக்கு முன்பு
இது ஒரு அழகியல் கலையல்ல, வரலாற்றின் எச்சரிக்கை!
#பாடம்:
மீண்டும் மீண்டும் நம்மைச் சூழ்வார் அந்நியர்.
நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
3000 வருடங்களுக்கு முன்னாடியே இந்த செய்தியை நம் முன்னோர்கள் ஆழமாக சொல்லி உள்ளார்கள்
நாம்தான் எல்லோரையும் நம்பி விழுந்து விட்டோம்
பிரட்டிஷ்காரன் முதல்
நாம் எப்பொழுதும் வெளிநாட்டவர்களை நம்ப கூடாது
#துரோகிகள்
இது நம்மை ஆளும் அரசியல்வாதிகளுக்கு தெரிந்தால் போதுமானது
இது நமக்கும் ஒரு எச்சரிக்கை மணி தான்
நம் குடும்பத்தாரை தவிர்த்து வேறு யாரும் நமக்கு ஆக மாட்டார்கள்
அப்படியே உதவினாலும் நம்மால் அவர்களுக்கு ஏதாவது உபயோகம் இருக்கும் அதனால் மட்டுமே உதவுவார்கள்
தேவை இல்லாமல் குடும்பத்தை தவிர்த்து வேறு ஆட்களிடம் சிக்கி சின்னப் பின்னமாக வேண்டாம்
#ஆண்களே_பெண்களே
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏