#மழைபெய்யும் நேரங்களில் #இடி இடிக்கும்போது கிராமப்புற மக்கள் #அர்ஜுனா அர்ஜுனா என கூறுவார்கள்.
#அப்போது மெத்த படித்த #மேதாவிகள் அந்த கிராமத்தானை பார்த்து #அர்ஜுனனை கூப்பிட்டா அர்ஜுனன் #அம்புல இருந்து #வில் எய்து #இடியை தடுத்து நிறுத்திடவாபோறான்.
#முட்டாள் பயலே இடிதாங்கிதானே இடியை தடுக்கும் என #ஏளனம் செய்வார்கள்.
#உண்மை என்னவென்றால் இடி இடிக்கும்போது நமக்கு #காது அடைத்து காதில் #ங்கொய்யிங்னு சத்தம் கேட்கும்.
[அர்+ஜு+னா=அர்ஜுனா]
#அர்-எனும்போது நாக்கு மடிந்து #மேல்தாடையை தொடும்.
#ஜு-எனும்போது வாய் #குவிந்து காற்று வெளியேறும்.
#னா-எனும்போது வாய் முழுமையாக திறந்து காற்று வெளியேறும்.
#அர்ஜுனா எனும்போது இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைப்பு காதில் இரைச்சல் ஏற்படாது.
#ஏளனவாதிகளே உங்களது இடிதாங்கியால் கட்டிடத்தை மட்டும்தான் காப்பாற்றமுடியும்.
#இடி இடிக்கும்போது காது அடைத்து #மாரடைப்பு ஏற்பட்டோ இறப்பவர்களை காப்பாற்ற முடியாது.
#இறந்தவர்களை புதைக்கத்தான் உங்களுக்கு தெரியும்.
#ஆனால் இடி இடித்து இறந்தவனின் கண்ணில் #வெற்றிலை,மிளகு ரசத்தை ஊற்றி இறந்தவனையும் #பிழைக்க வைக்கும் திறமை கிராமத்தானுக்கே உண்டு.
எவ்வளவு மழை #பெய்தாலும் இடி இடித்தாலும் நாங்கள் ஓடி ஒளியமாட்டோம்.
#பயமின்றி ஆடிப்பாடி நனைவோம்.
#இடியோ மழையோ எப்பேர்பட்ட ஆபத்தையும் #அசாத்தியமாக சமாளிக்கும் தைரியம் #கிராமத்து மக்களுக்கு மட்டுமே உண்டு.
#படித்தவர்கள் அனைவரும் புத்திசாலிகள் அல்ல.
#கிராமத்தார் அனைவரும் முட்டாள்களும் அல்ல.
#நகரத்தார் படித்த புத்திசாலிகள் எனகூறும்போது #கிராமத்து மக்கள் படிக்காத மேதைகள் என் மார்தட்டி கூறுவேன்..
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏