⚘⚘⚘⚘⚘⚘
இந்த கிணறு
சாதாரண கிணறு அல்ல. கடல் சூழ்ந்த பரப்பின் இனிப்பான நீர் கிடைக்கிறது. ராமர் அம்பு
ஊன்றிய ராமேஸ்வரம் . சிவமந்திரம் சங்கஸ்தானம் . வில்லூண்டி துரிதம் என்று
அழைக்கப்படுகிறது.!உப்பு நீர் நிறைந்த கடலுக்குள் ஒரு நந்நீர் கிணறு ! கடவுளின்
அற்புதம் !ராமேஸ்வரத்தில் இறங்கி வில்லூண்டி தீர்த்தம் போகணும் னு சொன்னால் யாரும்
வழி சொல்வார்கள் கண்டுபிடிக்க எளிது ததான் அடுத்து முறை வில்லூண்டிதீர்த்தமும்
சென்று வாருங்கள்
* ஜெய்ஸ்ரீராம்.! ஜெய் ஜெய் ஸ்ரீராம்.!
⚘⚘⚘⚘⚘⚘
நன்றி இணையம்