அதெப்படி திருச்செந்தூர் சூரசம்ஹாரத்துக்காக வேலை எடுத்துட்டு வரும் போது கருடன் பறக்குது .
🍁சபரிமலைல திருவாபரணப் பெட்டி மலை ஏறும் போதும் கருடன் பறக்குது .
🍁பழனி சூரசம்ஹாரத்துல வேல் மலைல இருந்து கீழ இறங்கும் போது மழை வருகின்றது .
🍁தஞ்சாவூர் பிரகதீஷ்வரர் ஆலய கும்பாபிஷேகத்துலயும் கூட எப்படி கும்ப அபிஷேகம் நடக்கும் போது கருடன் வட்டமிட்டது.
🍁மைசூர் தசராவில் சாமுண்டீஸ்வரி உலா வரும் தினம் கண்டிப்பாக மழை பெய்யும்.
🍁திருக்கழுகுன்றத்திலும் பூஜையின் போது கருடன் வரும்.
🍁சித்திரை மாதம் அழகர் ஆற்றில் இறங்கும் போது மழை வருகிறது.
🍁கோயில் கும்பாபிஷேகம் நடக்கும்போதும் கருடன் வரும்.
🍁சரியான முறையில் உச்சாடனம் செய்து கும்பாபிஷேகம் செய்யும் பல ஊர்களில் கருடன் மேலே பறக்கிறது, அது சின்ன கிராமமாக இருந்தாலும் !
🍁பகுத்தறிவு வியாதிகளுக்கு மட்டும் அல்ல மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் மத வியாபாரிகளுக்கும் ...., ஏன் எங்களுக்கே கூட இது புரியாத புதிர்தான்....
🍁இவை மட்டுமல்ல இன்னும் பல அதிசய நிகழ்வுகள் எங்கள் இந்து தர்மத்தில் உண்டு.
தேவாரம் , திருவாசகம் , திருப்பாவை , திருவென்பாவை என்று ஆயிரக்கணக்கான ஆன்மிக நூல்களுக்கும் சொந்தக்காரர்கள் நாங்கள் .
🍁அது மட்டுமல்ல
சித்திரைக் கனி
வைகாசி விசாகம்
ஆனி உத்திரம்
ஆடிப்பெருக்கு
ஆவணி அவிட்டம்
புரட்டாசி விரதம்
ஐப்பசி தீபாவளி
கார்த்திகை தீபம்
மார்கழி உற்சவம்
தைப்பூசம்
மாசி மகம்
பங்குனி உத்திரம்
என்று பண்ணிரெண்டு மாதங்களும் எங்களுக்கு திருவிழா தான் .
🍁வெறும் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு வளர்ந்ததல்ல நம் இந்துமதம்!
🍁ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஒரு வாழ்வியல் முறை!
🍁அதை நேற்று வந்த மதங்கள் எதுவும் செய்ய முடியாது! பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வது போல் இங்கிருந்து தான் எதுவும் எடுக்கப்பட்டது! அது மக்களாக இருந்தாலும்!
🍁வெறுமனே முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள் என்று பொய்களை வாரி இறைத்து நாங்கள் எங்கள் மதத்திற்கு கூட்டம் சேர்க்கும் அற்பமானவர்கள் அல்ல.
🍁நாங்கள் .
சர்வ நிச்சயமாக ஏசுவால் முடியாது என்று தெரிந்தும் தினந்தோறும் ஊனமுற்றோர்களை ஏமாற்றி சுவிஷேசக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று மேலும் ஒரு ஏமாற்றத்தைத் தருபவர்கள் அல்ல ,
🍁நாங்கள் .
எங்களது நம்பிக்கைகள் தான் எங்கள் மதம் .
எங்களது நம்பிக்கைகள் தான் எங்களது தர்மம் .
அது நிலையானது , ஒரு போதும் மாறாதது .
**************
வாழ்க ஹிந்து மதம்
நன்றி இணையம்