#இன்று- "எங்கள் #இதயத்தில் மோடி"!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:49 AM | Best Blogger Tips

அதிரடியாய் நடந்த அதிசயம்!
#சார்க் மாநாட்டில் புறக்கணிப்பு
என்ற செய்தி வந்தவுடன் இரண்டே மணிநேரத்தில் மூன்று நாடுகள் வாபஸ் வாங்குகின்றன.
இருபதே நிமிடத்தில் நேபாளம் ரத்து செய்கிறது மாநாட்டை!
அடுத்த பத்தாவது நிமிடம் இலங்கை அதிபர் மோடியோடு பேசுகிறார்.
எப்படி நடந்தது இப்படி?
பாகிஸ்தானை சுற்றி இருக்கிற அனைத்து நாடுகளும் இந்தியா பக்கம்...?
திணறுகிறது.. பாகிஸ்தான்!
இது உறுதியான உடன் இந்தியஇராணுவம் புகுந்து தாக்குதல்.....
நிலை குழைந்து போனது பாகிஸ்தான்.
சிந்து நதி பாயும் பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் இனி அந்த நதி ஓடாது.
இனி இந்தியா பஞ்சாப் முழுவதும்
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும்.
இந்திய அரசு அறிவிப்பு!
காட் ஒப்பந்தம் இன்றோ நாளையோ காலவதியாகலாம்.!
இவ்வளவு வேகம் எதற்கு?
இறந்த 18 உயிர் எனது இரத்தம்...
இன்று இந்தியாவை ஆள்வது இந்திய குடிமகன்.
அவருக்கும் ஓடுவது இந்திய குருதி .
#வாழ்கபாரதம்...
நன்றி