திருச்செந்தூர்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுயம்புலிங்க
நாதர் திருக்கோயில் மிக அருமை வாய்ந்த தலமாகும்.முதன்மைக் கடவுளான சிவன்
இங்கு சுயம்புமூர்த்தியாக லிங்கவடிவில் உள்ளதால் இப்பெயர் வழங்கப்படுகிறது.
இயற்கை எழில்மிக்க கடற்கரையோரமாக இக்கோவில் உள்ளது. இங்கு மாதியான்
ரம்மியமிக்க கடற்கரையை நான் எங்கும் கண்டதில்லை.இங்கு சிவன் சுயம்பு
லிங்கோத்பவராக எழுந்தருளியுள்ளார். கடலோரத்தில் நான்கு நன்னீர் ஊற்றுக்கள்
அமைந்துள்ளன. இவற்றிலிருந்து சுயம்புநாதருக்கு அபிஷேகத்திற்குத் தண்ணீர்
கொண்டு செல்லப்படுவது மிகசிறப்பு வாய்ந்ததாகும்.
மேலும் மனதை கொள்ளை கொள்ளும் கடற்கரை பார்த்தபடி சுயம்புலிங்கநாதர்
பக்தர்களுக்கு அருள்பாவிக்கிறார்.இந்த கடவுளை வழிபடுவோருக்கு
உள்ளமும்,எண்ணமும் தெளிவும்,புத்துணர்வும் கிடைக்கி்றது.
சிவன்
சுயம்பு மூர்த்தியாக உள்ளதும், மார்கழி மாதம் முழுக்க காலை 7 மணிக்கு சூரிய
ஒளி சுவாமி மீது விழுவதும், சுவாமியின் அபிஷேகத்துத் தண்ணீர்
எடுக்கப்படும் 4 நன்னீர் ஊற்றுகளும் கடல் ஓரத்தில் அமைந்துள்ளதுள்ளதும்
மிகுந்த சிறப்பாக கருதப்படுகிறது.
பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்
திருச்செந்தூர்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுயம்புலிங்க
நாதர் திருக்கோயில் மிக அருமை வாய்ந்த தலமாகும்.முதன்மைக் கடவுளான சிவன்
இங்கு சுயம்புமூர்த்தியாக லிங்கவடிவில் உள்ளதால் இப்பெயர் வழங்கப்படுகிறது.
இயற்கை எழில்மிக்க கடற்கரையோரமாக இக்கோவில் உள்ளது. இங்கு மாதியான் ரம்மியமிக்க கடற்கரையை நான் எங்கும் கண்டதில்லை.இங்கு சிவன் சுயம்பு லிங்கோத்பவராக எழுந்தருளியுள்ளார். கடலோரத்தில் நான்கு நன்னீர் ஊற்றுக்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து சுயம்புநாதருக்கு அபிஷேகத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுவது மிகசிறப்பு வாய்ந்ததாகும்.
மேலும் மனதை கொள்ளை கொள்ளும் கடற்கரை பார்த்தபடி சுயம்புலிங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாவிக்கிறார்.இந்த கடவுளை வழிபடுவோருக்கு உள்ளமும்,எண்ணமும் தெளிவும்,புத்துணர்வும் கிடைக்கி்றது.
சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளதும், மார்கழி மாதம் முழுக்க காலை 7 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழுவதும், சுவாமியின் அபிஷேகத்துத் தண்ணீர் எடுக்கப்படும் 4 நன்னீர் ஊற்றுகளும் கடல் ஓரத்தில் அமைந்துள்ளதுள்ளதும் மிகுந்த சிறப்பாக கருதப்படுகிறது.