*இரத்தம் அதிகரிக்க வேண்டுமா?*
சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பீட்ருட் உடலில் பல மாற்றத்தை தரும். பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இரத்தம் அதிகரிக்க தினமும் ஒரு டம்ளர் பீட்ருட் சாறு குடிக்க வேண்டும். இரத்தம் அதிகரிக்க மட்டுமல்லாமல் பல விதமான நோய்களுக்கும் பீட்ருட் மருந்தாக பயன்படுகிறது. எந்த எந்த நோய்களையெல்லாம் குணப்படுத்துகிறது என்று பார்ப்போம்.
*சிறுநீரக சுத்திகரிப்பு* :

*மூலநோய்* :

*கல்லீரல் கோளாறு* :

*இரத்த சோகை* :

*உயர் இரத்த அழுத்தம்* :

*கொலஸ்ட்ரால்* :

*சிவப்பணுக்கள் அதிகரிக்கும்* :

*மறதி* :

*சரும அரிப்பு* :

*தீப்புண்* :


*அன்புடன்


நன்றி