கருணாநீதி
பெருந்தலைவர் காமராசரை பார்த்து
பொழிந்த வசை வக்கிரங்கள் கீழே...
.================================
விருதுபட்டியில் , கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான் இந்த காமராஜன் என்று,ஒன்பது ஆண்டு பொற்கால ஆட்சி தந்த காமராஜரை அவமானபடுத்தி அர்ச்சித்தார், அரசியல் நாகரிகமற்ற கருணாநிதி...
----------------------------------------------------------
தன் வாழ்வில், 4,000 நாட்களுக்கு மேல், கொடுஞ்சிறையில் கழித்ததாலும், குடும்பம், குழந்தை, குட்டிகள்
என்றிருந்தால், பரிசுத்தமாக மக்கள் பணியாற்ற முடியாது என்றும், தன் தாய் எவ்வளவோ வேண்டியும்,
“திருமணம் வேண்டாம்’ என்று, மக்கள் தலைவராக திகழ்ந்தார், காமராஜர்...
அதற்கு, “காமராஜருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை’ என, நாகரிகத்தோடு’ நல்கினார் கருணாநிதி....
=================================
காமராஜர் என்ன மெத்த படித்தவரா? முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலை தான்
இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று, எருமையையே அனுப்பியுள்ளது’ என, காமராஜர், ரஷ்யா சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமைப்பட்டு பேசினார் கருணாநிதி..
===============================
கருணாநீதிகுருநாதர் அண்ணாதுரை
========================
காமராசரை இவர் ஆணா
பெண்ணா அலியா
======================
என்று கேலி பேசினார்.
=======================
கல்கி அட்டைப் படத்தில்
காமராஜரின் வேட்டியை
தூக்கி அறிஞர் குனிந்து பார்ப்பது போல கார்ட்டூன்
போட்டார்கள்
=========================
இதான் நாகரீக கருணாநீதி
நீங்க வளத்த வைகோ கக்கூன சாக்கடை
உன் வீட்டு வழியே தான் ஓடி வருது தல

நன்றி இணையம்