சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:33 PM | Best Blogger Tips


சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஒரு பெரிய பாவ செயல்.
சண்டிகேஸ்வரருக்கு காது கேக்காது என்று வேறு கூறி வருகிறோம். 
அப்படியில்லை.சண்டிகேஸ்வரர் ஒரு மிக சிறந்த சிவ பக்தர்.
அவர் எப்போதும் சிவ சிந்தனையிலேதியானத்தில் இருப்பவர்.
எனவே அவருக்கு முன் சென்று கை தட்டுவது அவரது தியானத்தைகலைப்பது போன்றது.
எனவே இனி சண்டிகேஸ்வரர் முன் கை தட்டாதீர்கள்.
சண்டிகேஸ்வரர் சிவ பக்தர் மட்டும் இல்லை. சிவனின் சொத்துகளை பாதுகாப்பவர்.

எனவே சிவ ஆலயங்களை விட்டு செல்லுமுன், சண்டிகேஸ்வரர் முன் சென்று மெதுவாக சத்தம வராமல் கைகளை துடைத்து, சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்லவேண்டும்.
இதுவே முறையாகும். தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்இதனை தெரிவிப்பதுநமது கடமையும் அல்லவா.........

நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே!
Good Monday Morning my Dear GOD, 
brothers,sisters and Friends!! Friends!! 
Have a great and wonderful day ahead!!! God Bless!! 
இனிய காலை வணக்கம் அன்பு நெஞ்சங்களே,
இறைவன் நினைவே இனிய காலை
இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்*
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!
-
என்றும் அன்புடன் Ramesh

நன்றி இணையம்