எங்களிடம் வருடாவருடம் மாங்காய் வாங்க வரும் பக்கத்து ஊர் வியாபாரி
காலையில் மாங்காய் வாங்க எங்கள் தோப்பிற்கு வந்தார்.அவருடைய தாயார் நலமா என
விசாரித்தேன்,அப்பொழுது அவர் சொன்ன சம்பவம்..,
நேற்று
அவருடைய தாயாருக்கு திடீரென்று மூச்சு திணறலும்,நெஞ்சுவலியும் வந்துள்ளது
அவசரமாக எங்கள் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து
வந்துள்ளார் அவர்கள் பார்க்க முடியாது என சொன்னவுடன் காரில் பட்டுக்கோட்டை
தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் அவர்களும் கை
விரித்துள்ளார்கள்,மருத்துவமனைய ின் பெரிய மருத்துவர் உடனே தஞ்சாவூர் கொண்டு போங்கள் அப்பொழுதுதான் பிழைக்க வாய்ப்புள்ளது என்றாராம்.
உடல் பலகீனமான நிலையிலும் அவருடைய தாயார் தாகமாக உள்ளது சுக்கு காபி
வாங்வா என்றாராம். ஒரு கடையிலும் சுக்கு காபி இல்லாததால் இவரே சுக்கு
வாங்கி ஒருகடையில் கொடுத்து பால்கலக்காமல் சுக்கு காபி போட்டு அவர்
அம்மாவிடம் கொடுத்து குடிக்க கொடுத்திருக்கிறார்,சுக்கு காபி குடித்த
சிறிது நேரத்தில் ஏப்பம் வந்துள்ளது பிறகு அந்த அம்மாவின் வலி முற்றிலும்
நீங்கியுள்ளது.ஊருக்கு பஸ்ஸிலேயே அழைத்து வந்துள்ளார்.காலையில் எழுந்து
வழக்கம்போல் வீட்டு வேலைகளை பார்த்ததாராம்.
குறிப்பு;
ஒட்டு
மாங்காய்,நீலம்,காசா லட்டு போன்ற மாங்காய்களை மிகவும் குறைந்த விலைக்கு
கேட்டதால் மாங்காய் கொடுக்கமுடியாது என்றேன் நாளைக்கு வந்து பேசுகிறேன்
என்றியிருக்கிறார் வரட்டும் பார்ப்போம்..,
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
எங்களிடம் வருடாவருடம் மாங்காய் வாங்க வரும் பக்கத்து ஊர் வியாபாரி
காலையில் மாங்காய் வாங்க எங்கள் தோப்பிற்கு வந்தார்.அவருடைய தாயார் நலமா என
விசாரித்தேன்,அப்பொழுது அவர் சொன்ன சம்பவம்..,
நேற்று அவருடைய தாயாருக்கு திடீரென்று மூச்சு திணறலும்,நெஞ்சுவலியும் வந்துள்ளது அவசரமாக எங்கள் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார் அவர்கள் பார்க்க முடியாது என சொன்னவுடன் காரில் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் அவர்களும் கை விரித்துள்ளார்கள்,மருத்துவமனைய ின் பெரிய மருத்துவர் உடனே தஞ்சாவூர் கொண்டு போங்கள் அப்பொழுதுதான் பிழைக்க வாய்ப்புள்ளது என்றாராம்.
உடல் பலகீனமான நிலையிலும் அவருடைய தாயார் தாகமாக உள்ளது சுக்கு காபி வாங்வா என்றாராம். ஒரு கடையிலும் சுக்கு காபி இல்லாததால் இவரே சுக்கு வாங்கி ஒருகடையில் கொடுத்து பால்கலக்காமல் சுக்கு காபி போட்டு அவர் அம்மாவிடம் கொடுத்து குடிக்க கொடுத்திருக்கிறார்,சுக்கு காபி குடித்த சிறிது நேரத்தில் ஏப்பம் வந்துள்ளது பிறகு அந்த அம்மாவின் வலி முற்றிலும் நீங்கியுள்ளது.ஊருக்கு பஸ்ஸிலேயே அழைத்து வந்துள்ளார்.காலையில் எழுந்து வழக்கம்போல் வீட்டு வேலைகளை பார்த்ததாராம்.
குறிப்பு;
ஒட்டு மாங்காய்,நீலம்,காசா லட்டு போன்ற மாங்காய்களை மிகவும் குறைந்த விலைக்கு கேட்டதால் மாங்காய் கொடுக்கமுடியாது என்றேன் நாளைக்கு வந்து பேசுகிறேன் என்றியிருக்கிறார் வரட்டும் பார்ப்போம்..,
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
நேற்று அவருடைய தாயாருக்கு திடீரென்று மூச்சு திணறலும்,நெஞ்சுவலியும் வந்துள்ளது அவசரமாக எங்கள் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார் அவர்கள் பார்க்க முடியாது என சொன்னவுடன் காரில் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் அவர்களும் கை விரித்துள்ளார்கள்,மருத்துவமனைய