பெண்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
அன்பே உருவான உயிர் -புதுக்குறள்.
ஆண்,பெண் இருவரும் சமமானவர்கள்தான் ஆனால் வெவ்வேறு வகைகளில்...!!!.. -இது பல அறிஞர்களின் கூற்று.
நம் சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி நான் பார்த்ததை,சொல்ல நினைப்பதை அப்படியே எழுதுகிறேன்.
பெண்களின் நிலைகள்:
பேதை (07 வயதுக்குக் கீழ்)
பெதும்பை(07 - 11 வயது)
மங்கை(11 - 13 வயது)
மடந்தை(13 - 19 வயது)
அரிவை(19 - 25 வயது)
தெரிவை(25 - 31 வயது)
பேரிளம்பெண்(31 - 40வயது)
நம்ம நேரா அரிவை-க்கு வந்துவிடலாம் .இந்த வயதில்தான் பெண்ணிற்கு காதல்
முளைக்கும்,காமம் முளைக்கும்......!!! ஏன் இதெல்லாம் ஆண்களுக்கு
முளைக்காதா?ன்னு யாரும் கேட்கப்படாது:)
பெண்கள் என்றாலே பொதுவா கற்பனைகளின் எல்லைகள் என்றே சொல்லலாம்.அதுவும் இந்த வயதில் அதி மிகுதியாக இருக்கும்.
நன்றாக படிக்கும் பெண்கள் சுலபமாக காதல் வலையில் சிக்கிவிடுவதாகவே
தோன்றுகிறது.மன அழுத்தம், நம் கல்வி சூழல் இதற்கு முக்கிய காரணமாக
இருக்கலாம் என்று நினைக்கிறேன். பாடத்தில் இருப்பதை புரிந்து படிக்காமல்
அப்ப்டியே மனப்பாடம் செய்வதுபோல், வெளி உலகையும் புரிந்து கொள்ளாமல்
அப்படியே நம்பி ஏமாறுகிறார்களோ???
பெண்கள் மறைத்து காட்டும் மாயக்கண்ணாடி அல்ல...
நிஜத்தை காட்டும் அன்பு கண்ணாடி..!
துளி அளவு அன்பை கொடுத்தால், கடலளவு அன்பை பெறலாம்...
உலகம் அன்பிற்காகத்தான் ஏங்குகிறது.அன்பின் உருவமே பெண் தான்.
பெண்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
அன்பே உருவான உயிர் -புதுக்குறள்.
ஆண்,பெண் இருவரும் சமமானவர்கள்தான் ஆனால் வெவ்வேறு வகைகளில்...!!!.. -இது பல அறிஞர்களின் கூற்று.
நம் சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி நான் பார்த்ததை,சொல்ல நினைப்பதை அப்படியே எழுதுகிறேன்.
பெண்களின் நிலைகள்:
பேதை (07 வயதுக்குக் கீழ்)
பெதும்பை(07 - 11 வயது)
மங்கை(11 - 13 வயது)
மடந்தை(13 - 19 வயது)
அரிவை(19 - 25 வயது)
தெரிவை(25 - 31 வயது)
பேரிளம்பெண்(31 - 40வயது)
நம்ம நேரா அரிவை-க்கு வந்துவிடலாம் .இந்த வயதில்தான் பெண்ணிற்கு காதல் முளைக்கும்,காமம் முளைக்கும்......!!! ஏன் இதெல்லாம் ஆண்களுக்கு முளைக்காதா?ன்னு யாரும் கேட்கப்படாது:)
பெண்கள் என்றாலே பொதுவா கற்பனைகளின் எல்லைகள் என்றே சொல்லலாம்.அதுவும் இந்த வயதில் அதி மிகுதியாக இருக்கும்.
நன்றாக படிக்கும் பெண்கள் சுலபமாக காதல் வலையில் சிக்கிவிடுவதாகவே தோன்றுகிறது.மன அழுத்தம், நம் கல்வி சூழல் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பாடத்தில் இருப்பதை புரிந்து படிக்காமல் அப்ப்டியே மனப்பாடம் செய்வதுபோல், வெளி உலகையும் புரிந்து கொள்ளாமல் அப்படியே நம்பி ஏமாறுகிறார்களோ???