அன்புடன் அழைக்கிறோம் ! மஹா கும்பாபிஷேகத்தை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:11 PM | Best Blogger Tips
திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம், 

மணக்கால்அய்யம்பேட்டை, கீழத்தெரு

அருள்மிகு செல்லம்மாள் காளியம்மன்

அருள்மிகு வாலை முக்கண்ணியம்மன்
ஆலய 

மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் 
 

சுபஸ்ரீ நந்தன ஆண்டு பங்குனி மாதம் 16-ந் தேதி (29-03-2013) வெள்ளிகிழமை காலை 10.00 மணிக்கு விமான கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது. 

மஹா கும்பாபிஷேகத்தை காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் ! 



இங்ஙனம் 

கீழத்தெருவாசிகள் மற்றும்
மணக்கால் அய்யம்பேட்டை ஊா் மக்கள்