கடல் சிங்கம் பற்றிய தகவல்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 3:01 PM | Best Blogger Tips
கடல் சிங்கம் பற்றிய தகவல்கள்:-

கடலில் வாழும் பாலூட்டி வகையைச் சேர்ந்ததும், மிகவும்புத்திசாலியானதுமான ஒரு உயிரினமே கடல் சிங்கம் (Sea Lion). மீசை,பற்களின் அமைப்பு போன்றவை ஓரளவுக்கு சிங்கத்தின் முகத்தைப் போலவேஇருப்பதால் இதனை கடல் சிங்கம் என்கிறார்கள். இவற்றுள்  மொத்தம் ஏழு வகைகள் உள்ளன. இவை பந்து விளையாடும் அழகை காண்பதற்காகவே பலர்வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்வதும் உண்டு.  

                 இவை கடலிலும், நிலப்பரப்பிலும் கூட்டமாகவும் குடும்பமாகவும்வாழும். கடல் பாலூட்டி வகையைச் சேர்ந்த இவற்றின் பெண் இனத்தைவிடஆண் இனம் பெரியதாக இருக்கும். உலகில் உள்ள அனைத்துக் கண்டங்களிலும் 

வாழ்ந்தாலும் அட்லாண்டிக் கடலிலும், இந்தியக் கடலிலும் இவைவாழ்வதில்லை. 

               இதன் கால்கள் வேகமாக நீந்தவும், நடக்கவும் பயன்படுகின்றன.அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வாழும் ஒருவகை கடல் சிங்கம் தரையில்நன்கு வாழ்வதற்கு ஏற்றவாறு உடலமைப்பைப் பெற்றிருக்கிறது. இவைமாதக்கணக்கில் கூட கடற்கரையிலேயே இருக்கும் கடல் வாழ் உயிரினமாகும்.  

                இவை தங்களுக்குள் தனி மொழியில் பேசிக்கொள்கின்றன. எதையும்ஒரு முறை சொல்லிக் கொடுத்தால் மறுமுறை தானாகவே செய்துவிடும் அறிவுஜீவன்கள். சின்னஞ்சிறு மீன்களே இவற்றின் பிரதான உணவு.

இவற்றை விரட்டி விரட்டி வேட்டையாடும் முக்கிய எதிரிகளாக விளங்குபவை சார்க் வகை சுறாவும், திமிங்கலங்களும் ஆகும்.கடலில் வாழும் பாலூட்டி வகையைச் சேர்ந்ததும், மிகவும்புத்திசாலியானதுமான ஒரு உயிரினமே கடல் சிங்கம் (Sea Lion). மீசை,பற்களின் அமைப்பு போன்றவை ஓரளவுக்கு சிங்கத்தின் முகத்தைப் போலவேஇருப்பதால் இதனை கடல் சிங்கம் என்கிறார்கள். இவற்றுள் மொத்தம் ஏழு வகைகள் உள்ளன. இவை பந்து விளையாடும் அழகை காண்பதற்காகவே பலர்வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்வதும் உண்டு.

இவை கடலிலும், நிலப்பரப்பிலும் கூட்டமாகவும் குடும்பமாகவும்வாழும். கடல் பாலூட்டி வகையைச் சேர்ந்த இவற்றின் பெண் இனத்தைவிடஆண் இனம் பெரியதாக இருக்கும். உலகில் உள்ள அனைத்துக் கண்டங்களிலும்

வாழ்ந்தாலும் அட்லாண்டிக் கடலிலும், இந்தியக் கடலிலும் இவைவாழ்வதில்லை.

இதன் கால்கள் வேகமாக நீந்தவும், நடக்கவும் பயன்படுகின்றன.அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வாழும் ஒருவகை கடல் சிங்கம் தரையில்நன்கு வாழ்வதற்கு ஏற்றவாறு உடலமைப்பைப் பெற்றிருக்கிறது. இவைமாதக்கணக்கில் கூட கடற்கரையிலேயே இருக்கும் கடல் வாழ் உயிரினமாகும்.

இவை தங்களுக்குள் தனி மொழியில் பேசிக்கொள்கின்றன. எதையும்ஒரு முறை சொல்லிக் கொடுத்தால் மறுமுறை தானாகவே செய்துவிடும் அறிவுஜீவன்கள். சின்னஞ்சிறு மீன்களே இவற்றின் பிரதான உணவு.

இவற்றை விரட்டி விரட்டி வேட்டையாடும் முக்கிய எதிரிகளாக விளங்குபவை சார்க் வகை சுறாவும், திமிங்கலங்களும் ஆகும்.
 
via Karthikeyan Mathan