நாம் என்னதான் அறிவியல் யுகத்தில் இருந்தாலும் இதற்கு புள்ளையார் சுழி
எங்கிருந்து வந்தது? நமது மூதாதையர்கள் விட்டுச்சென்ற அவர்களின் அறிவை நாம்
தூசி தட்டிப் பயன்படுத்துகிறோம் என்றுசொன்னால் அது மிகையாகாது.
அவர்கள் கண்டுபிடித்தவைகளே இன்று மறுவடிவமெடுத்துள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. அவர்கள் கண்டுபிடித்த பல உக்திகள் இன்றைய உலகை மாற்றியுள்ளது என்பதே நிதர்சனம். அப்படி உலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள் இங்கே!
சக்கரம்:
சாதாரணமாக பார்த்தால் இது வெறும் சக்கரம் தான். ஆனால் இது இல்லாமல் எதையாவது நினைத்துப் பார்க்க இயலுமா? வாகனங்கள் சக்கரம் இல்லாமல் இயங்குமா? இந்த சக்கரம் 3100 B.C யில் கண்டுபிடிக்கப்பட்டவை.

உழுதல்:
இன்றளவிலும் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ள இந்த உழுதல் முறைதான் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. விவசாயம் செய்வதை எளிமையாக்கியதும் இம்முறையே! ஆனால் இன்று பல்வேறு வளர்ச்சியில் இருக்கும் உழுதலின் நிலையும், உழவனின் நிலையும் வருங்காலத்தில் கேள்விக்குறியுடனே இருக்கும்...சக்கரம்: