#பாகிஸ்தான் அலறுகிறான்
#இலங்கை எல்லை தாண்டினாலும்
சுட
பயப்படுகிறான்
நம் அரசியல்வாதிகள்
அரசியல்
வியாபாரம்
செய்யமுடியாமல்
அலறுகிறார்கள்.
பெரிய பெரிய கம்பெனிகள்
கடன்
மேல்
கடன்
வாங்கியதை
கடிவாளம்
பொட்டு
பிடித்ததால்
அலறுகிறார்கள்
மொத்த சொத்து
பினாமி
மனைவி
மக்கள்
மாமன்
மாமி
எல்லாம்
பறிமுதலாகும்
என்றவுடன்
அலறி
காசை
தருகிறேன்
என்கிறான்
வங்கி கடன் வாரி கொடுத்தவன்
வங்கி
அதிகாரி
அலறுகிறான்
மத்திய
அரசு
ஊழியர்கள்
பயோமெட்ரிக்
வருகை
பதிவேட்டை
பார்த்து
அலறுகிறார்கள்
விமானநிலையம்
, கப்பல் போக்குவரத்து
அதிகாரிகள்
கண்காணிக்கபடுகிறார்கள்
ஆனைக்கு
பூனை
எலிக்கு
யானை
தங்கத்திற்கு
தகரம்
தகரத்திற்கு
தங்கம்
அனுப்பமுடியாமல்
அலறுகிறான்.
அனுப்புபவனும் பெறுபவனும்
G S
T யால் வரி ஏய்ப்பவன்
அலறுகிறான்
ஒரே பெயரில்
பல
கம்பெனி
வைத்து
அதில்
பல
மோசடிகள்
செய்தவன்
ஆதார் லிங்க்
மூலம்
இணைத்து
வருமானவரியில்
ஏய்த்தவன்
எல்லா வங்கி கணக்கையும்
காட்டவேண்டிய
கட்டாயத்தில்
அலறுகிறான்
பணமதிப்பிழப்பால்
பணம் பதுக்கி
வைத்தவன்
அலறுகிறான்
மொத்த காசையும்
வங்கியில்
கட்டியாச்சி
GST யில்
வரியை
கட்ட
வச்சாச்சி
வங்கி கணக்கை
ஆதாரில்
இணைத்தாச்சி
இப்போ
வருமான
வரியை
சரியா
கட்டவச்சாச்சி
வங்கியில்
உன்
காசு
இவ்வளவு.
GST வியாபாரம்
இவ்வளவு
அல்லது
உனது
வருமானம்
இவ்வளவு
நீ சொத்து
விற்ற
காசு
இவ்வளவு
.
ஆக மொத்தம்
உன்
மதிப்பு
இவ்வளவு
நீ எப்படி
இதை
வாங்கினாய்
அதை வாங்கினாய்
கணக்கை
கொடு
அவனும்
அலறுகிறான்
நீ வாங்கிய
பொருள்
இவ்வளவு
நீ விற்ற பொருள்
இவ்வளவு
என்று விற்றவனுக்கும்
வாங்கியவனுக்கும்
கணக்கு
நெட்வொர்க்கில்
இரண்டுபேருமே
அலறுகிறான்
இனி வாங்கியவன்
கணக்கு
பிள்ளையோ
விற்றவன்
கணக்குபிள்ளையோ
தவறு
செய்தால்
என்
ஆடிட்டர்
லைசன்ஸ்கேன்சல்
ஆயிடும்
ஏமாற்றாதே
என
ஆடிட்டர்
அலறுகிறான்
அரசு ஆர்டர்
எடுக்க
முன்னால்
மாங்காய்
வியாபாரி
தேங்காய்க்கும்
தேங்காய்
வியாபாரி
மாங்காய்க்கும்
டெண்டர்
எடுப்பான
இப்போ மாங்கா
வியாபாரி
மாங்காய்
ஊறுகாய்
மாம்பழம்
சூஸ்க்கு
மட்டுமே
டென்டர்
எடுக்கமுடியும்
அவன் அலறுகிறான்
சரியாக
அனுபவம்
இல்லாதவர்களுக்கு
எந்த
ஒப்பந்தமும்
கிடையாது
.
அரசியல்வாதி
பினாமி
பெயரில்
எடுப்பது
தடைபட்டது
அவனும்
அலறுகிறான்
இதனால்
பெரிய
பெரிய
கம்பெனிகள்
தான்
அவர்கள்
அனுபவத்தை
வைத்து
ஆர்டர்
எடுக்கமுடியும்
அனுபவமில்லாதவன்
எடுக்கமுடியாது
இதனால்
L&,T Altom அம்பானி
அதானி
Relaliance ,
Software
ல்
TCS ,CTS ,HCL
ஆர்டர்
கொடுகப்படுகிறது
உடனே .
கார்பரேட்
கைகூலி
என்று..
கதறுகிறான்
இப்போ புதிதாக
தேர்தலில்
போட்டியிடும்
வேட்பாளர்கள்
தங்கள்
சொத்து
மனைவி
மக்கள்
குடும்பம்
அதாவது
அம்மா
அப்பா
மாமன்
மாமி
பினாமி
வண்டி
வாகனம்
கணக்கை
காட்டவேண்டும்
ஆக மொத்தமா
எல்லோரும்
அலறுகிறான்
தள்ளுபடி
செய்வார்கள்
என்றே
ஏமாற்ற
நிலங்கள்
5 ஏக்கர் மேலே உள்ளவன்
கடன்
வாங்குகிறான்
இது இவ்வளவு
நாள்
தள்ளுபடி
ஆகியது
மோடி
5 ஏக்கருக்கு குறைவான
விவசாயிகளுக்கு
மட்டுமே
தள்ளுபடி,
அவர்களுக்கு
மட்டுமே
சலுகை
என்று அறிவித்தார்.
எனவே முதலாளி
அலறுகிறான்
,NGO
s வருமானத்தையும்
போலி சாமியார்கள்
வருமானம்
சர்ச் ,மசூதி வருமானம்
20 லட்சத்திற்கு மேல் கணக்கு
காட்டவேண்டும்
அவனும்
அலறுகிறான்
கோவில்
வருமானம்
அரசே
எடுக்கிறது
அதனால்
திருடமுடியவில்லை
எனவே வருமானத்தை
திருடமுடியாமல்
கோவில்
சிலையையே
திருடுகிறான்
அவனை
தடுக்க
சிலைதடுப்புபிரிவு
நேர்மையான
அதிகாரி
அடுத்து
இராணுவம்
அவர்களுக்கு
சரியான
பாதுகாப்பு
துப்பாக்கி
உணவு
பென்சன்
விடுப்பு
ஓய்வு
ஊதியம்
அதில்
கமிஷன்
அடிக்கமுடியாமல்
புரோக்கர்கள்
கதறுகிறான்
.அலறுகிறான்
இப்படி
எல்லா
குறுக்கு
வழிகளையும்
அடைத்ததால்,
அறிவுள்ள
நல்லமக்கள்
வாழ்த்தி
வணங்கி
மோடிஜியை
போற்றுகின்றனர்.
மற்றவர்கள்
தூற்றுகின்றனர்
காசே தான் வாழ்க்கை
என்பவன்
தூற்றுகின்றான்
காசு வாழ்க்கையின்
ஒரு
பகுதி
என்பவன்
போற்றுகின்றான்
சாப்பிடவே
வாழுகிறோம்
என்பவன்
தூற்றுகின்றான்
வாழவே சாப்பிடுகிறோம்
என்றவன்
போற்றுகின்றான்
ஏனோதானோ
என்று
வாழ்பவன்
தூற்றுகின்றான்
இப்படித்தான்
வாழவேண்டும்
என்பவன்
வாழ்த்துகின்றான்
நல்லவருக்கு
நல்லவன்
கெட்டவர்களுக்கு
கெட்டவன்
எதிரிக்கு
பகைவன்
நல்லவனுக்கு
நண்பன்
படித்தேன்-
பகிர்ந்தேன்.
நன்றி
MC முருகேசன்.பருகூர்.