
Thanks to ஈசனிடம் யாசகி ஷிவானி கௌரி
திருவாசகம்
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.

❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் .
"HARD CHOICES" என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் .
அதில் அவர் ஒரு ஆச்சரியமான விபரத்தை தெரிவித்துள்ளார் .
இரண்டாவது உலகப் போர் ஆரம்பித்து சில வாரங்களுக்கு பிறகு ....
ஒரு ரஷ்ய வீரருக்கு வீட்டுக்கு செல்ல விடுமுறை கிடைக்கிறது.
விடுமுறையை கழிக்க ஊருக்குச் சென்ற வீரருக்கு....
ஊருக்குள் நுழையும் போதே அதிர்ச்சி காத்திருக்கிறது .
அவரது ஊர் எதிரிகளால் குண்டு வீசப்பட்டு....
பிணங்கள் குவியலாக ராணுவ வண்டியில் கிடத்தப்பட்டு இருந்தது.
பல நூற்றுக் கணக்கில் கிடந்த சடலங்கள்....
கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன .
சடலங்களின் முன்னால் அந்த ராணுவ வீரர் சிறிது நேரம் நின்றார் .
ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த காலணிகளை அவர் திடீரென கவனித்தார் .
முன்பொருநாள் தனது மனைவிக்காக வாங்கி வந்த காலணிகள் போல தெரிந்தன.
உடனே வீட்டுக்கு ஓடினார் .
வீட்டில் யாரும் இல்லை
வேகமாக திரும்பி வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலை பரிசோதித்தார்
அது அவரது மனைவியே தான்
அதிர்ச்சி அடைந்த அவர் பொதுக் கல்லறையில்
மனைவியை புதைக்க விரும்பவில்லை என்றும்
தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகக் கூறி....
உடலை தன்னிடம் தருமாறு வேண்டினார்.
அனுமதி கிடைத்தது.
வாகனத்திலிருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும் போது....
மனைவி இன்னும் உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ந்தார
உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்!
அங்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டு .....
மீண்டும் உயிர் பெற்றாள் அந்த வீரரின் மனைவி.
இந்த விபத்து நடந்த சில வருடங்களுக்குப் பிறகு....
கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி....கர்ப்பமுற்றாள்.
ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவம் பார்த்தவர்கள் பையனுக்கு பெயர் சூட்டினர்.
பெயர் என்ன தெரியுமா ?
"விளாடிமிர் புடின்"
எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா இந்தப் பெயர் ?
இவர்தான் தற்போதைய ரஷ்ய அதிபர் .
சவக்குழிக்கு போயிருக்க வேண்டிய தன்னுடைய தாயிடம் இருந்து
அதிர்ஷ்டவசத்தால் கருவில் திருவாகி
இவ்வுலகில் அவதரித்து
இன்று உலகை ஆட்டிப்படைக்கும் சக்திகளில் ஒருவராக திகழ்கிறார் .
இந்த சேதியை
விதி என்று எண்ணுவதா ....
அல்லது இதற்கு வேறு ஏதேனும் பெயர் சூட்டுவதா....
எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்......
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏


பூமியில் விழுந்த விதை கூட
எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது !
ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது !
பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக
விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன !
மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன !![]()
ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன !
சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல்
வாழ்ந்து காட்டுகின்றன !
தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்
உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன !
ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை
பூச்சிகளும், அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன !
இப்படிப் பலகோடி உயிரினங்கள்
உலகில் வாழ முடியுமென்றால்
உன்னால் வாழ முடியாதோ ? ! ?
எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய
வாழ்க்கை . . .
அதை ஏன் புலம்பிக் கொண்டு
வாழ்கின்றாய்!
அதை ஏன் நொந்து போய்
வாழ்கின்றாய்!
அதை ஏன் வெறுத்துக் கொண்டு
வாழ்கின்றாய்!
அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய்!
அதை ஏன் அழுது கொண்டு
வாழ்கின்றாய்!
சந்தோஷமாகத் தான் வாழ்ந்து பாரேன்!
எனது அகம்பாவங்களைத்
தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத் தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி!
என்னை அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம் வரக் காரணமான என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு மனதார நன்றி!
எனக்கு வலியைத் தந்து அடுத்தவரின் வலியை எனக்குப் புரிய வைத்த புரியாத நோய்களுக்கு மனதார நன்றி!
எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை உள்ளபடிச் சொல்லிக் கொடுத்த,என் பலவீனத்திற்கும், உடலுக்கும் மனதார நன்றி!
என்னை ஆழமாக சிந்திக்க வைக்க
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி!
என் பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு மனதார நன்றி!
என் உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்குத் தெளிவாய் சொல்லிக் கொடுத்த உடல் மாற்றுத்திறனாளி
என் மனதார நன்றி!
மனித வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரிய வைத்த மரணத்திற்கு
மனதார நன்றி!
என் பெற்றோரின் பெருமையை,
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அன்பு இல்லங்களில் வாழ்வோருக்கு மனதார நன்றி!
ஒரு சிரிப்பினால் உலகையே
வசப்படுத்த முடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரிய வைத்த குழந்தைகளுக்கு மனதார நன்றி!
பணத்தினால் மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்து விடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி!
ஒவ்வொரு முறையும் மனிதரிடம்
ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய என் இறைவனுக்கும் மனதார நன்றி..!
🌹
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷
🌿 🌴