டிஜிட்டல் வீடியோ – 2 ஒளிபரப்பு அறிமுகம்! ! ! !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:56 PM | Best Blogger Tips

டிஜிட்டல் வீடியோ – 2 ஒளிபரப்பு அறிமுகம்! ! ! !

டிவிபி -2 (DVB-2) என்னும் அட்வான்ஸ் தரை வழி டிஜிட்டல் ஒளிபரப்பை இந்தியாவில் தூர்தர்ஷன் லான்ச் செய்யப் போகிறதாக்கும். இதன் மூலம் அனைத்து கைப்பேசி / டேப்ளட் / கணணி / லேப்டாப் / கைகடிகார டிவிகளில் துல்லியமாக படங்கள் தெரிவது மட்டுமில்லாமல் இச்சேவைமுற்றிலும் இலவசம் என்பது முக்கியமாக்கும்.

இனி இதன் மூலம் அனைத்து சேன்ல்களையும் இலவசமாக இன்டர்னெட் கனெக்ஷன் இல்லாமலே பார்க்கலாம். டிவிபி-யும் ஹெச் டி போல் அருமையாக இருக்கும். இதனை 2013க்குள் இந்தியாவின் 10நகரங்களில் முதலிலும் மற்ற இடங்களுக்கு இன்னும் இரண்டு வருடத்திற்க்குள ் கிடைக்கச் செய்ய ஜரூராக பணிகள் நடக்கிறது.

இது சென்னை என்று எடுத்து கொண்டால் 90 கிலோமீட்டர் சுவாமி சிவானந்தா சாலையில் இருந்து வட்டபரப்பில் கிடைக்கும். உங்க பாதி கொரியன்/சைனா செட்டுகளில் இந்த வசதி இருந்தும் இது வரை படம் தெரியாமலும் பொரி பொரியாக அனலாகில் தெரிந்த படமெல்லாம் இனிமேல் சூப்பர் குவாலிட்டியில்பார்க்கலாம்.

ஆனா குவாலிட்டியான புரோகிராம் வேணும்னா அதுக்கு நான் கியாரன்டி இல்லை = கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது வரப்பிரசாதம். இதனை லேப்டாப் அல்லது கணினியில் காண யூஎஸ்பி டாங்கில் வெறும் 350 ரூபாய்க்குகிடைக்கும். இந்த டெக்னாலஜி எந்தநாடெல்லாம் உபயோகிக்கறது – எப்படி வேலை செய்யும் என்ற விளக்க கையேடுக்கு………. http://www.dvb.org/technology/fact_sheets/DVB-T2_Factsheet.pdfடிவிபி -2 (DVB-2) என்னும் அட்வான்ஸ் தரை வழி டிஜிட்டல் ஒளிபரப்பை இந்தியாவில் தூர்தர்ஷன் லான்ச் செய்யப் போகிறதாக்கும். இதன் மூலம் அனைத்து கைப்பேசி / டேப்ளட் / கணணி / லேப்டாப் / கைகடிகார டிவிகளில் துல்லியமாக படங்கள் தெரிவது மட்டுமில்லாமல் இச்சேவைமுற்றிலும் இலவசம் என்பது முக்கியமாக்கும்.

இனி இதன் மூலம் அனைத்து சேன்ல்களையும் இலவசமாக இன்டர்னெட் கனெக்ஷன் இல்லாமலே பார்க்கலாம். டிவிபி-யும் ஹெச் டி போல் அருமையாக இருக்கும். இதனை 2013க்குள் இந்தியாவின் 10நகரங்களில் முதலிலும் மற்ற இடங்களுக்கு இன்னும் இரண்டு வருடத்திற்க்குள ் கிடைக்கச் செய்ய ஜரூராக பணிகள் நடக்கிறது.

இது சென்னை என்று எடுத்து கொண்டால் 90 கிலோமீட்டர் சுவாமி சிவானந்தா சாலையில் இருந்து வட்டபரப்பில் கிடைக்கும். உங்க பாதி கொரியன்/சைனா செட்டுகளில் இந்த வசதி இருந்தும் இது வரை படம் தெரியாமலும் பொரி பொரியாக அனலாகில் தெரிந்த படமெல்லாம் இனிமேல் சூப்பர் குவாலிட்டியில்பார்க்கலாம்.

ஆனா குவாலிட்டியான புரோகிராம் வேணும்னா அதுக்கு நான் கியாரன்டி இல்லை = கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது வரப்பிரசாதம். இதனை லேப்டாப் அல்லது கணினியில் காண யூஎஸ்பி டாங்கில் வெறும் 350 ரூபாய்க்குகிடைக்கும். இந்த டெக்னாலஜி எந்தநாடெல்லாம் உபயோகிக்கறது – எப்படி வேலை செய்யும் என்ற விளக்க கையேடுக்கு……….  
Via முக்கிய செய்திகள்