உலகில் பிரிவை விட பசி மிக கொடியது !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:53 PM | Best Blogger Tips
கண்னும் காதும் .. கையும் காலும் இல்லா மனிதர் உண்டு ...!

வாயும் வயிரும் இல்லா மனிதர் எங்கும் இல்லை 

#உலகில் பிரிவை விட பசி மிக கொடியது ... @[100003664392860:2048:Vidhu Haasan]

------------------------------------------------------------------------------
1974 ம் வருடம். அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் நிறுவன ஆச்சாரியார் பக்தி வேதாந்தா சுவாமி பிரபுபாதா அவர்கள், மேற்கு வங்காளம் மாயாபூர் ஊருக்கு அமெரிக்காவிலிருந்து திரும்பினார். 

அன்று ஆசிரம கோவிலில் மேற்கத்திய கிருஷ்ணா பக்தர்களுடன் மற்றும் உள்ளூர் பக்தர்களுடன் உணவு உண்ட பிறகு தன அறைக்கு சென்று ஒய்வு எடுத்து கொண்டு இருந்தார்.

அது மதியம் வேலை. திடீரென்று அறையின் ஜன்னல் வழியே வெளியே நாய்கள் குறைக்கும் சத்தம். என்னவென்று பார்க்க ஜன்னல் பக்கம் சென்றார். அங்கே குப்பை தொட்டியில், பக்தர்கள் தங்கள் உணவு உண்ட வாழை இலைகளை வீசி உள்ளனர். அதில் எச்சில் உணவுகளும் இருந்துள்ளன. அதை நாய்கள் தின்று கொண்டு இருந்துள்ளன.நாய்கள் மட்டும் அல்ல.. அந்த கிராமத்தில் உள்ள சில ஏழை சிறுவர் சிறுமிகளும் குப்பை தொட்டியில் உள்ள உணவுகளை பொருக்கி கொண்டு இருந்துள்ளனர். அப்போது நாய்களை விரட்டியதால் அதனால், நாய்கள் குறைத்துள்ளன. 

இதை கண்டதும் ஆச்சாரியார் அவர்களின் கருணை விழிகள் குளமாயின. உடனே தன பக்தர்களை அழைத்துள்ளார். மேற்கத்திய பக்தர்களும் இந்திய பக்தர்களும் அவர் முன் அமர்ந்தனர். இனி உலகத்தில் உள்ள இஸ்கான் கோவிலை சுற்றி பத்து மைல்களுக்கு யாரும் பசியால் வாட கூடாது. உடனே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி உள்ளார். அன்று ஆரம்பிக்க பட்டதுதான் food for life என்ற மாபெரும் திட்டம். இன்று உலகத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில், ஒரு நாளைக்கு 15 லட்சம் மக்களுக்கு கிருஷ்ணா பிரசாதம் இலவசமாக அளிக்க படுகிறது. 

பசியின் கொடுமையைவிட பெரிய கொடுமை பெரிய துன்பம் இந்த உலகில் இல்லை.ஆகவே, நம்மால் முடிந்த அளவுக்கு பசியில் வாடுவோருக்கு உணவு கொடுத்து அவர்கள் துன்பத்தை நீக்குவோம் . வாரீர். நண்பர்களுக்கு விருப்பம் இருந்தால்.. உங்கள் ஊர்களில் உள்ள இஸ்கான் கோவிலுக்கோ குறிப்பாக சென்னையில் உள்ள கோவிலுக்கு  சென்று இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

சிறிய தகவல்..... ஆப்பிள் கணினி நிறுவனர் மறைந்த Steve Jobs அவர்களே.. அமெரிக்காவில் கல்லூரியில் படிக்கும்  காலத்தில் பணம் பற்றா குறையால்... நம் இஸ்கான் கோவிலுக்கு சென்று இந்த இலவச உணவை உண்டுள்ளார்..
கண்னும் காதும் .. கையும் காலும் இல்லா மனிதர் உண்டு ...!

வாயும் வயிரும் இல்லா மனிதர் எங்கும் இல்லை

#உலகில் பிரிவை விட பசி மிக கொடியது ... Vidhu Haasan

Via Tamil Arasan