ராஷ்டிரிய சேவா சங்கத்தின் வளர்ப்பு..
பாரதம் பெற்றெடுத்த தவ புதல்வர்..
மோடி என்ற ஒற்றை மாமனிதர்
ஆதார் கார்டு ரேஷன் கார்டுகள் இணைத்து மூன்று கோடி போலி ரேஷன்கார்டு கண்டுபிடித்து வருடத்திற்கு 17 ஆயிரம் கோடி நடந்துவந்த மோசடியை தடுத்துள்ளார்
பணமதிப்பிழப்பால் நடவடிக்கையால் பணம் பதுக்கி வைத்தவனை எல்லாம் கண்டுபிடித்துள்ளார்
வங்கி கணக்கை ஆதாரில் இணைத்து அரசு மானியங்களை போலி பெயரில் அமுக்கியவர்களை கண்டுபிடித்துள்ளார்
கடன் வாங்கிய கார்ப்பரேட் கம்பெனிகள் ஏமாற்ற முடியாமல் கடிவாளம் போட்டு பிடித்து வருகிறார்
மத்தியரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் பதிவு முறையால் நிர்வாகம் சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறார்
விமானநிலையம் , துறைமுகம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்காணித்து தில்லுமுல்லுகளை தடுத்து வருகிறார்
கருப்ப பணம் பதுக்க வரி ஏய்ப்பவர்களை GST கட்ட வைத்து வருகிறார்
ஆதாரில் வங்கியை இணைத்து வங்கியில் பான் கார்டை இணைத்து
வருமான வரியை சரியா கட்ட வைத்துள்ளார்
ஊழல் செய்து பினாமி சொத்தை இன்னொருவர் பெயரில் பதிவு செய்ய முடியாது பத்திர பதிவை ஆதாரில் இணைத்து பினாமி ஆதாரங்களை பிடித்து வருகிறார்
ஊழல் பணத்தில் உல்லாசமாக போக கார் வாங்குபவர்களை கண்டுபிடிக்க வாகண ரிஜிஸ்டர் ஆதாரில் இணைத்து வருகிறார்
இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதரம் காக்க வீடுகள் கட்டித்தரவும் தொழில் செய்ய பொருளாதார உதவியும் மோடி அரசாங்கத்தினால் செய்து வருகிறார்
காங்கிரஸ் ஆட்சியில்1600 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரின் கொடூரத்தை தடுத்துள்ளார்
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாழ்வாதரம் இந்திய வெளியரவு துறை அதிகாரிகள் மூலமாகவும் பாதுகாத்து வருகிறார்
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழித்து வருகிறார்
மதவா தீவிரவாதம் இந்தியாவில் ஊடுருவி விடாமல் இந்தியாவை காத்து வருகிறார்
உள்நாட்டு மாவோயிஸ்டு, நக்ஸல்கள் நசுக்கப்பட்டு மக்களுக்கு பயம் இல்லா ஆட்சியை நடத்தி வருகிறார்
அஞ்சி நடுங்கும் படி ஊழல்வாத அரசியல்வாதிகள் ஜெயிலில் அடைத்து வருகிறார்
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டத்தை திருத்தி உள்ளார்
கலவரக்காரர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் அவர்கள் குடும்பத்தின் சொத்தும் அவர்களை தூண்டிய
அரசியல் கட்சிகள் சொத்துக்களை ஜப்தி செய்து வருகிறார்
தொடருட்டும் இன்னும் பல சீரமைப்புகள்
நன்றி
சிவ பரமசிவம்
திருவாரூர்
திருவாரூர்