உலகில், 2000க்கு அதிகமான தேசிய இனங்கள் உள்ளன. இவற்றில், சீனாவின் உறான்
இனத்தவர், இந்துஸ்தானியர்、 அமெரிக்கர், வங்காளி, ரஷியர், ஜபானியர்,
பிரேசிலியர் ஆகிய 7 தேசிய இன மக்களின் எண்ணிக்கை, 100 கோடிக்கு மேற்பட்டது.
60 தேசிய இனங்களின் மக்கள் தொனக, 100 கோடிக்கு உட்பட்டது. 10 லட்சம் முதல்
ஒரு கோடி மக்கள் தொகையுடைய தேசிய இனங்களின் எண்ணிக்கை 202 ஆகும். 92 தேசிய
இனங்கள், ஒரு லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை உடையவை.
ஆசியாவில், மொத்த தேசிய இனங்களின் எண்ணிக்கை, 1000க்கு மேலாகும். இது உலகத் தேசிய இனங்களின் மொத்த எண்ணிக்கையில் அரைவாசியாகும்.
ஐரோப்பாவில் சுமார் 170 தேசிய இனங்கள் மட்டும் உண்டு. உலகில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவானது.
உலகளவில், மிகப் பெரும்பான்மையான நாடுகளில் பல தேசிய இனங்கள் வாழ்கின்றன.
நைஜீரிய நாட்டில் மொத்தம் 256 தேசிய இனங்கள் உள்ளன. அடுத்த படியாக,
இந்தோனேசியாவில் 150 தேசிய இனங்கள் இருக்கின்றன.
சீனா、இந்தியா、
பிலிப்பைன்ஸி ஆகியன, 50 க்கு அதிகமான தேசிய இனங்களைக் கொண்டு
விளங்குகின்றன. கொரியா、ஜப்பான்、 செளதி அரேபியா உள்ளிட்ட 20 நாடுகளில்
தனியொரு தேசிய இனம் மட்டும் உள்ளது.
Via FB பொது அறிவு
suthan
உலகில், 2000க்கு அதிகமான தேசிய இனங்கள் உள்ளன. இவற்றில், சீனாவின் உறான் இனத்தவர், இந்துஸ்தானியர்、 அமெரிக்கர், வங்காளி, ரஷியர், ஜபானியர், பிரேசிலியர் ஆகிய 7 தேசிய இன மக்களின் எண்ணிக்கை, 100 கோடிக்கு மேற்பட்டது.
60 தேசிய இனங்களின் மக்கள் தொனக, 100 கோடிக்கு உட்பட்டது. 10 லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் தொகையுடைய தேசிய இனங்களின் எண்ணிக்கை 202 ஆகும். 92 தேசிய இனங்கள், ஒரு லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை உடையவை.
ஆசியாவில், மொத்த தேசிய இனங்களின் எண்ணிக்கை, 1000க்கு மேலாகும். இது உலகத் தேசிய இனங்களின் மொத்த எண்ணிக்கையில் அரைவாசியாகும்.
ஐரோப்பாவில் சுமார் 170 தேசிய இனங்கள் மட்டும் உண்டு. உலகில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவானது.
உலகளவில், மிகப் பெரும்பான்மையான நாடுகளில் பல தேசிய இனங்கள் வாழ்கின்றன. நைஜீரிய நாட்டில் மொத்தம் 256 தேசிய இனங்கள் உள்ளன. அடுத்த படியாக, இந்தோனேசியாவில் 150 தேசிய இனங்கள் இருக்கின்றன.
சீனா、இந்தியா、 பிலிப்பைன்ஸி ஆகியன, 50 க்கு அதிகமான தேசிய இனங்களைக் கொண்டு விளங்குகின்றன. கொரியா、ஜப்பான்、 செளதி அரேபியா உள்ளிட்ட 20 நாடுகளில் தனியொரு தேசிய இனம் மட்டும் உள்ளது.
Via FB பொது அறிவு
suthan