பத்தியங்கள் ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:49 | Best Blogger Tips
பத்தியங்கள் ஏன்?
=============

பொதுவாக ஆங்கில மருந்துகள் சாப்பிடும்போது மருத்துவர்கள் எந்த விதிகளும் கூறுவதில்லை, சாப்பிட்ட பிறகு சாப்பிடும் முன்பு என்பதை தவிர, ஆனால் இயற்கை மருத்துகள் உடகொள்ளும் போது பல கட்டுப்பாடுகள் கடைபிடிக்கவேண்டும் ஏன்?

இயற்கை மருந்துகள் உடனடியாக தனது வேலையை துவங்குகிறது.
ஆங்கில மருந்துகள் சாப்பிட்டு சில நிமிடங்களுக்கு பிறகு தான் பணியை ஆரம்பிக்கின்றது மேலும் உடலில் இருந்து உடனடியாக வெளியேறி விடுகிறது.

இயற்கை மருந்துகள் உடலில் கலந்து உடலுக்கு தேவையான ஊட்டசத்தாகவே மாறி விடுகிறது.. அப்படி மாறுவதற்கு சில கால அவகாசம் தேவை, இடைப்பட்ட காலத்தில் தன் பணியை ஆரம்ப வீரியத்துடன் செயலாற்றிக்கொண்டு இருக்கும் அப்போது நாம் சாப்பிடும் உணவில் எதிர்மறை சக்தி கொண்ட உணவு சேர்ந்தால்
அது உயிராபாயம் கூட ஆகிவிடும்.

எகா: தோங்காய்பால் இது சாதரனமாக தேங்காய்பால் தானே என்று நினைக்கவேண்டாம்.

இது அதிமுக்கியமான மருந்தாகும் நவபாஷனத்தை சேர்க்கும் சக்திகொண்டது. (நவபாஷனத்தில் தேங்காய் பால் சேர்க்கா விட்டால் நவபாஷனம் நோடியில் நாகபாஷனமாக மாறி அதன் வாசனை கூட இரண்டு யானைய கொல்லும் சக்தியுடையதாகிவிடும்) தேங்காய் பால் மருத்துவம் பற்றி அதன் பணி பற்றி காலம் வரும் போது கூறுகிறேன்.

தேங்காய்பால் மருந்து உட்கொள்ளும் போது அதிக காலோரி கொண்ட உணவை உட்கொள்ளக்கூடாது. அப்படி உட்கொண்டால் தேங்காய்பால் உமிழ்நீர் இதர நொதிகளுடன் கலந்து வெளிப்படுத்தும் மெத்தனால் உடலில் கலக்காமல் எரிசக்கியாக மாறிவிடுகிறது, உடனடியாக மாற்று உணவு மருந்து எடுக்காவிட்டால். அதிக சூட்டில் நமது உடலை இயக்கும் அனைத்து உபகரணங்களும் செயலிழந்து விடும். ரத்த நாளங்கள் வெடித்து மரணம் ஏற்படுகிறது. இது போன்ற காரணத்தால் தேங்காய்பால் மருந்தின் இரகசியத்தை யாரும் சொல்வது கிடையாது.

பச்சிலைகளும் உடலில் வேதிவினையாற்றலில் ஈடுபடுகிறது. இங்கும் எதிர்மறையான உணவு உட்கொள்ளல் ஆகாது. அப்படி உட்கொண்டால் புத்திமந்தம், அசிடிட்டீ, தேக எரிச்சல், பார்வைகோளாறு மற்றும் கடுமையான பேதி போன்ற விளைவுகள் ஏற்படும் இதுபோன்ற காரணங்களால் இயற்கை மருத்துவம் பத்திய விதிகளுக்குள் அடங்கி இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது பொதுவாக ஆங்கில மருந்துகள் சாப்பிடும்போது மருத்துவர்கள் எந்த விதிகளும் கூறுவதில்லை, சாப்பிட்ட பிறகு சாப்பிடும் முன்பு என்பதை தவிர, ஆனால் இயற்கை மருத்துகள் உடகொள்ளும் போது பல கட்டுப்பாடுகள் கடைபிடிக்கவேண்டும் ஏன்?

இயற்கை மருந்துகள் உடனடியாக தனது வேலையை துவங்குகிறது.
ஆங்கில மருந்துகள் சாப்பிட்டு சில நிமிடங்களுக்கு பிறகு தான் பணியை ஆரம்பிக்கின்றது மேலும் உடலில் இருந்து உடனடியாக வெளியேறி விடுகிறது.

இயற்கை மருந்துகள் உடலில் கலந்து உடலுக்கு தேவையான ஊட்டசத்தாகவே மாறி விடுகிறது.. அப்படி மாறுவதற்கு சில கால அவகாசம் தேவை, இடைப்பட்ட காலத்தில் தன் பணியை ஆரம்ப வீரியத்துடன் செயலாற்றிக்கொண்டு இருக்கும் அப்போது நாம் சாப்பிடும் உணவில் எதிர்மறை சக்தி கொண்ட உணவு சேர்ந்தால்
அது உயிராபாயம் கூட ஆகிவிடும்.

எகா: தோங்காய்பால் இது சாதரனமாக தேங்காய்பால் தானே என்று நினைக்கவேண்டாம்.

இது அதிமுக்கியமான மருந்தாகும் நவபாஷனத்தை சேர்க்கும் சக்திகொண்டது. (நவபாஷனத்தில் தேங்காய் பால் சேர்க்கா விட்டால் நவபாஷனம் நோடியில் நாகபாஷனமாக மாறி அதன் வாசனை கூட இரண்டு யானைய கொல்லும் சக்தியுடையதாகிவிடும்) தேங்காய் பால் மருத்துவம் பற்றி அதன் பணி பற்றி காலம் வரும் போது கூறுகிறேன்.

தேங்காய்பால் மருந்து உட்கொள்ளும் போது அதிக காலோரி கொண்ட உணவை உட்கொள்ளக்கூடாது. அப்படி உட்கொண்டால் தேங்காய்பால் உமிழ்நீர் இதர நொதிகளுடன் கலந்து வெளிப்படுத்தும் மெத்தனால் உடலில் கலக்காமல் எரிசக்கியாக மாறிவிடுகிறது, உடனடியாக மாற்று உணவு மருந்து எடுக்காவிட்டால். அதிக சூட்டில் நமது உடலை இயக்கும் அனைத்து உபகரணங்களும் செயலிழந்து விடும். ரத்த நாளங்கள் வெடித்து மரணம் ஏற்படுகிறது. இது போன்ற காரணத்தால் தேங்காய்பால் மருந்தின் இரகசியத்தை யாரும் சொல்வது கிடையாது.

பச்சிலைகளும் உடலில் வேதிவினையாற்றலில் ஈடுபடுகிறது. இங்கும் எதிர்மறையான உணவு உட்கொள்ளல் ஆகாது. அப்படி உட்கொண்டால் புத்திமந்தம், அசிடிட்டீ, தேக எரிச்சல், பார்வைகோளாறு மற்றும் கடுமையான பேதி போன்ற விளைவுகள் ஏற்படும் இதுபோன்ற காரணங்களால் இயற்கை மருத்துவம் பத்திய விதிகளுக்குள் அடங்கி இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
 
Via FB வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை