பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற கருத்தோடு எழும்
ஒரு ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும்
நம்மை கெடுத்துக் கொண்டால் ராகு திசை
பிறரை கெடுக்க நினைத்தால் கேது திசை
பிறரை பழிவாங்க நினைத்தால் சனி திசை
நம் செல்வாக்கு உயர்ந்திட்டால் செவ்வாய் திசை
நமக்கு நல் புத்தி வந்துவிட்டால் புதன் திசை
நிலையான முயற்சி செய்தால் சூரிய திசை
நிலையற்ற செயல்கள் என்றால் சந்திர திசை
நாம் புண்ணியம் செய்தால் சுக்ர திசை
உலகிலு ள்ள அனைவருக்கும் புண்ணியம் செய்தால் நமக்கு குருதிசை
நம் திசை நம் கையில்
நம் மனதில் அமைதி நிலவட்டும்
நம்மைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்
இந்த உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்
அமைதி அமைதி அமைதி
வாழ்க வளமுடன் 🙏🙏
👅👅👅👅👅👅👅👅👅
Copy from : உழவார/இறைப்பணி /அழகிய தஞ்சை -2005