எண்ணங்களை மேம்படுத்துவோம்..

மணக்கால் அய்யம்பேட்டை | 11:25 AM | Best Blogger Tips



இனிய
வைகறை
 வணக்கம்..🙏🙏🙏


💢
பிரம்மவேளையில்
துயில் எழுவோம்..
தவம் புரிவோம்..
பிரகாசிப்போம்..
ஜொலிப்போம்..


💢
ஆகாய மண்டலம்
அற்புத செறிவாக..
அருளும் பிரம்மவேளை..
அதிகாலை வேளை..
💢
வெற்றியாளர்களின்
விருட்சம்
பிரம்மவேளை..
ஞானிகளின் காந்தம்
பிரம்மவேளை..
💢
மனம் ஒரு  மாபெரும்
மகத்தான சக்தி..
ஆழ்மனம்
நினைத்ததை
முடிக்கும்..
வல்லமை தரும்..
💢
எண்ணங்கள் தான்
உலகை
வெற்றி
கொள்கின்றன..
💢
தூய எண்ணங்களை
மனதில் விதைத்து..
நல்லதோர் சமுதாயம்
உருவாக்குவோம்..


💢
மாற்றம் மட்டுமே
என்றும்
அருமையான
ஏற்றம் தரும்..

 


💢
மூலிகை இரகசியம்
அறிவோம்..
உடலினை
உறுதி செய்வோம்..
ஆரோக்கியமாக
வாழ்வோம்..


💢
யாரோ உருவாக்கும்
கலாச்சார சீரழிவு
அநாகரீக உடையில்..
கண்மயங்கி
மூழ்கி
நோயில் சிக்காதே..
💢
உயர்வை நோக்கியே
எப்போதும்..
உன் உடை நடை
பயிலட்டும்..
💢
மடமை பேய்தனை
பாரதி போல்..
அடித்து அகற்று..
💢
உன் வாழ்க்கை
உன் எண்ணங்களின்
கரங்களில்..
எண்ணங்களை
மேம்படுத்துவோம்..


💢
வாழக்
கற்றுக்
கொள்வோம்..


💢
முடியும்
என்பதை
மூச்சாக்குவோம்..


💢
🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🌈🌈🌈🌈🌈🌈🌈 உலக மக்கள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திப்போம்
🙏🙏🙏🙏🙏🙏

நன்றி இணையம்

உழவார/இறைப்பணி /அழகிய தஞ்சை -2005