அரைக்காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே

மணக்கால் அய்யம்பேட்டை | 12:40 PM | Best Blogger Tips

 


🍁ஆடு மாடு கோழி மீன் லாம் செத்தா அதோட பிணத்தை எவ்வளவு  காசு கொடுத்தும் வாங்க ஆட்கள் இருக்கு...

🍁ஆனால்
நீ செத்தா சும்மா கொடுத்தாக் கூட எவனும்
உன் பிணத்தை  வாங்கமாட்டான்.

🍁
நீ ஆசையா கட்டிய சொந்த வீட்டிலேயே அதிகபட்சம் 24 மணிநேரம் தான் உன்னோட பிணம் கிடக்கும்.

How to change the unwanted things in your life

🍁நீ வாங்கிய
Bathroom cleaner கூட வீட்டுக்குள்ள இருக்கும் ஆனா உன்னோட பிணம் வெளியே கிடக்கும்.

🍁இப்படி
யாருமே விரும்பாத உடலை வெச்சிக்கிட்டு என்னவெல்லாம் ஆட்டம் போடுகிறோம்

🍁
நான் யார் தெரியுமா
நான் அப்படி நான் இப்படி என்று
சுயதம்பட்டம் அளப்பரைகள்
Nadar Uvari Tirunelveli - 💐18 தித்தரர்களில் இவர் பதிமூன்றாவது  சித்தராவார்💐 💐பாம்பாட்டி சித்தர் குரு:சட்டைமுனி காலம்:123 ஆண்டுகள், 32  நாட்கள் சீடர்கள் ...

🍁
விதவிதமான ஆடைகள்
1000, 2000, 25000த்தில் 1,00,000த்தில் 10 லட்சம் மதிபுள்ள ஆடைபோட்ட உடல் என்பதர்க்காக புதைக்காமலோ எரிக்காமலோ விட்டுவிடுவார்களா

🍁
விதவிதமான உணவுகள்
3 Star 5 Star 7 Star Hotel ல் சாப்பிட்டு
வளர்ந்த உடலடா என்றால் மட்டும் வீட்டில் வைத்து பூட்டிக்கொள்வார்களா

🍁
உலக அழகியே ஆனாலும் அந்த உடலைவிட்டு உயிர் போய்விட்டால் அது பிணமென்று தான் கூறுவார்கள் அதிபட்சம் 24 மணிநேரத்தில் சொந்தவீட்டிலிருந்து வெளியே கிடத்திவிடுவார்கள்

🍁பெரிய பெரிய பிரபலங்கள் பயன் படுத்திய ஆடை உபகரணங்களை
போட்டி போட்டு வாங்க ஆட்கள் உண்டு

ஆனால்...

அந்த
பிரபலங்களின் பிணத்தை வாங்க எவர் உண்டு??

🍁இதைத்தான் பாம்பாட்டிச் சித்தர் இவ்வுடலானது
அரைக்காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே என்று பாடுகிறார்...✍🏼🌹