உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக இருந்தால், அதனை இரத்த சோகை அல்லது
அனீமியா என்று சொல்வார்கள். ஹீமோகு ளோபின் அளவு குறைவாக இருந்தா ல், அவற்றை
ஒருசில அறி குறிகளை வைத்தே சரியாக சொல்லலாம். மேலும்
இந்த அனீமியாவானது உட லில் ஏற்படுவதற்கு நிறைய காரண ங்கள் உள்ளன. அவை
சரியான ஊட்டசசத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை
மற்றும் பழக்க வழக்கங்கள் போன்றவை. சில நேரங்களில் இரத்த சோகையான து, ஒரு
சில நோய்களின் அறிகுறி யாகவும் இருக்கும். அதிலும் இர த்த சோகை யானது
அடிக்கடி காண ப்பட்டால், அது மஞ்சள் காமா லை, புற்று நோய் அல்லது எய்ட்ஸ்
போ ன்றவற்றின் அறிகுறியாகவும் இரு க்கும். எனவே உடலில் இரத்த குறைவாக
உள்ளதா, இல்லையா என்பதை சரியாக கவனிக்க வேண் டியது அவசிய மாகிறது. எனவே இத்
தகைய இரத்த சோகையை கண்டு பிடிப்பதற்கு ஒருசில அறி குறிகள் உள்ளன. அவை
என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டி யது மிகவும் அவசியம். சரி, இப்போது
உடலில் இரத்த குறைவாக இரு ந்தால், என்ன அறிகுறிகள் இருக் கும் என்று
பார்ப்போமா!!!
நிறமற்ற கண்கள்
உடலில் இரத்தம் இருக்கிறதா இல்லை யா என்பதை கண்களை வைத்து தெரி ந்து கொள்ளலாம். அதற்கு கண்ணின் கீழ் இமையை கீழே நோக்கி இழுக்கும் போது, அடியில் உள்ள பகுதியானது சிவப்பு நிறத்தில் இல்லாமல், நிற மற்று காணப்பட்டால், இரத்த சோகை என்று தெரிந்து கொள்ளலாம்.
உடலில் சோர்வானது தொடர்ந்து ஒரு மாதமாக இருந்தால், உட லில் இரத்தத்தின் அளவானது குறைவாக உள்ளது என்று அர்த் தம்.
குமட்டல்
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இரு ந்தால், காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாதவாறு மயக்கம் அல்லது குமட்டல் போன்றவை ஏற்படும்.
தலை வலி
அனீமியா இருப்பவர்கள் அடிக்கடி சொல்வது தலை வலிக்கிறது என்று தான். ஏனெனில் உடலில் இரத்தமானது குறைவாக இருப்ப தால், மூளைக்கு தேவையான இரத்தம் செல்லாமல், தலை வலி யை உண்டாக்குகிறது.
வெள்ளையான விரல்கள்
ஒருவர் ஆரோக்கியமாக உள்ளாரா என்பதை விரல்களை அழுத் தும்போது தெரிந்துகொள்ளலாம். எப்ப டியெனில் அவ்வாறு அழுத்தும் போது, இரத்தமானது விரல் முனைகளுக்கு வரும். ஆனால் இரத்த சோகை உள்ள வர்களின் விரல்களை அழுத்தினால், எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், வெள்ளையாகவே இருக்கும். எனவே இதனை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.
மூச்சு திணறல்
இரத்த சோகை இருந்தால், சரியாக சுவா சிக்க முடியாது. ஏனெனில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் இரத்தமானது குறை வாக இருப்பதால், சிறிது தூரம் நடந் தாலும், அதிகமாக மூச்சு வாங்கும்.
படபடப்பு
எப்போது உடலில் இரத்தத்தின் அளவா னது குறைவாக உள்ள தோ, அப்போது மூச்சு திணறல் மற்றும் குறைவான ஆக் ஸிஜன் இதயத்திற்கு கிடைப்பதால், இதயம் எப்போதும் படபடப்பு டன் இருக்கும். சொல்லப்போனால், அப்போது இதயத் துடிப்பானது அதிக அளவில் இருக்கும்.
இரத்த சோகை இருந்தால், சருமம் ஒரு மஞ்சள் நிறம் கலந்த ஒரு வித வெள்ளை நிறத்துடன் காணப்படும். இவ்வாறு இருந்தால், அனீமியா என்று பொருள்.
கூந்தல் உதிர்தல்
இரத்தம் குறைவாக இருந்தால், ஸ்கால்ப்பிற்கு வேண்டிய இரத்த ஓட்டமானது குறைவாக இருப்பதால், ஸ்கால்ப்பிற்கு வேண்டிய சத்து க்கள் கிடைக்காமல், கூந்தல் உதிர ஆரம்பிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
இரத்தமானது குறைவாக இருப்ப தால், உடலுக்கு வேண்டிய சக்தியா னது கிடைக்காமல், நோய் எதிர்ப்பு சக்தியானது குறைந்து, அடிக் கடி உடல் நிலையானது சரியில்லாமல் போகும். எனவே இதை வைத்தும் அனீமியா என்று தெரிந்து கொள்ள முடியும்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு