வேர்கடலை சாலட்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:13 AM | Best Blogger Tips
வேர்கடலை சாலட்

தேவையான பொருள்கள்.... 

வேகவைத்த வேர் கடலை - அரை கப்
வெள்ளரி - பாதி 
கேரட் - 1 
சாட் மசாலா - அரை தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
கொத்துமல்லி தழை - சிறிதளவு 
எலுமிச்சை - அரை பழம் 

செய்முறை....  

• வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• கேரட்டை துருவிக் கொள்ளவும். 

• ஒரு பாத்திரத்தில் வேகவைத்த வேர்கடலையுடன் வெள்ளரி, கேரட்டை போட்டு நன்றாக கலக்கவும். 

• பின்னர் அதில் சாட் மசாலா, உப்பு, கொத்துமல்லி தழை சேர்த்து நன்றாக குலுக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடவும். 

• டயட் செய்பவர்களுக்கு பெஸ்ட் பிரேக் பாஸ்ட், ஒரு பவுள் ஃபுல்லா சாப்பிட்டு, ஃபுருட் ஜூஸ் குடித்தால் நல்ல பில்லிங்காக இருக்கும். இதில் இன்னும் அவல் சிறிது தண்ணீரில் ஊறவைத்து பிழிந்து சேர்க்கலாம். மாங்காய் இருந்தால் அதையும் சேர்த்து கொள்ளலாம்
தேவையான பொருள்கள்....
வேகவைத்த வேர் கடலை - அரை கப்
வெள்ளரி - பாதி
கேரட் - 1
சாட் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி தழை - சிறிதளவு
எலுமிச்சை - அரை பழம்

செய்முறை....

• வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கேரட்டை துருவிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் வேகவைத்த வேர்கடலையுடன் வெள்ளரி, கேரட்டை போட்டு நன்றாக கலக்கவும்.

• பின்னர் அதில் சாட் மசாலா, உப்பு, கொத்துமல்லி தழை சேர்த்து நன்றாக குலுக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடவும்.

• டயட் செய்பவர்களுக்கு பெஸ்ட் பிரேக் பாஸ்ட், ஒரு பவுள் ஃபுல்லா சாப்பிட்டு, ஃபுருட் ஜூஸ் குடித்தால் நல்ல பில்லிங்காக இருக்கும். இதில் இன்னும் அவல் சிறிது தண்ணீரில் ஊறவைத்து பிழிந்து சேர்க்கலாம். மாங்காய் இருந்தால் அதையும் சேர்த்து கொள்ளலாம்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு