ஒரு நாள் கடும் மழையில் ஒரு மூதாட்டி குளிரில் நடுங்கியபடி பேருந்து நிலயத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு விலை உயர்ந்த ஆடம்பர கார் அந்த பேருந்து நிலயத்த்தின் ஓரமாக நின்றது.
கார் க்லாஸ்ஸை இறக்கி ஒரு sir. அம்மா நீங்க எங்க போகனும்.
மூதாட்டி- நான் ரொம்ப தூரம் போகனும் உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம். நான் பஸ்
புடிச்சி போயிடறேன்.
மழைல பாம்பே புல்லா போக்குவரத்து ஸ்தம்பிச்சி போயிடுத்து. நீங்க எவ்ளோ நேரம் இங்க நின்னாலும் பஸ் வராது.
ஆட்டோ, taxi ஏதாவது புடிச்சி போனால் தான் உன்டு.
மூதாட்டி- அதுக்கு என் கைல காசு இல்லைங்க.
இளைஞர்- உங்க வீடு எங்க இருக்குனு
சொல்லுங்க.
என் வீட்டுக்கு பக்கத்துல உங்க வீடு இருந்தால் நான் உங்கள ட்ராப் பண்ணிடறேன்.
மூதாட்டி- தன் விலாசத்தை அந்த விசால மனம் படைத்த மனிதரிடம் கூறினார்.
அந்த இளைஞர் உங்கள் விட்டிற்கு மிக அருகில் தான் என் வீடு உள்ளது.
உங்களை ட்ராப் பண்றதுல எனக்கு எந்த சிரமமும் இல்லை. வண்டியில் ஏறுங்கள் என்று கூறி அந்த மூதாட்டிக்கு கார் கதவை திறந்து விட்டு அவரை மும்பை சேரி பகுதியில் இறக்கி விட்டார்.
அந்த மூதாட்டி அவருக்கு கை கூப்பி நன்றியை சொல்லி விட்டு உங்க கிட்ட நான் பஸ் ஸ்டாண்ட் லயே கேக்ணும்னு நினைச்சேன்.
இளைஞர்- என்ன விஷயம் கேளுங்க.
மூதாட்டி- உண்மையிலேயே உங்க வீடு இந்த குப்பத்திற்கு பக்கத்துலயா இருக்கு.
உங்களை பார்த்தால் அப்படி தெரியலையே.
இளைஞர்- ஆமாம். அப்படி சொன்னதால் தான நீங்க வண்டில ஏறினீங்க.
மூதாட்டி- உங்க பேர் என்னனு தெரிஞ்சிக்கலாமா.
இளைஞர்- JRD டாட்டா.
இவர் வெளிநாடு சென்ற பொழுது.
இந்தியர்களுக்கு ரூம் இல்லை என்று ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லில் சொன்னார்கள்.
பின்னர் இந்தியா வந்து. இந்தியாவின் முதல் ஸ்டார் ஹோட்டலான தாஜ் கட்டி.
இந்தியர்களுக்கே இடம் என்றார்.
இவரை எந்த ஹோட்டல் அவமதித்ததோ.
அதே ஹோட்டல் உரிமையாளர் வேலை நிமித்தமாக இந்தியா வந்து தாஜ் ஹோட்டல்லில் ரூம் கேட்டார்.
அவருக்கு JRD டாட்டா ரூம் கொடுக்கவில்லை.
இந்தியாவின் முதல் இரும்பாலையை நிறுவியவரும் இவரே.
இந்தியர்கள் தயாரிக்கும் இரும்புகளை பல்லால் கடித்தே உண்ணலாம் என்று வெளி நாட்டவர் முதலில் ஏளனம் செய்து.
பின் இவரிடமே ஸ்டீல் ஆர்டர் எடுத்தனர்.
இவர் பிறந்தது மறைந்தது இரண்டும் nov 29இல்.
நன்றி இணையம் World news paper