பனிரெண்டு வருடங்கள் முதல்வர் பதவியில் இருந்திருக்கிறார்...
இரண்டரை வருடங்களாக பிரதமராக இருக்கிறார்...
இந்த நிமிடம் வரை ஒன்று என்றால் ஒரு ரூபாய் கூட அவர் ஊழல் செய்தார் என்று எவரும் சொல்ல முடியவில்லை...
இந்திய அளவில் இன்று எத்தனை அரசியல்வாதிகள் இப்படி ஒரு அப்பழுக்கற்ற ரெக்கார்ட் வைத்துள்ளார்கள்?
அதிகபட்சமாக என்ன நடக்கும்? வெங்காயமாச்சு என்று பதவியை விட்டு விட்டு போய் விடுவார்....
குடும்பம் , பிள்ளை குட்டி இல்லாத மனிதர்....
அவருக்கு தேவைகள் மிகக்குறைவு....
அவருக்கு தேவைகள் மிகக்குறைவு....
அவருக்கு எதிர்தரப்பில் உள்ள ஊழல் முதலைகளை ஒரு நிமிடம் பட்டியலிட்டுப் பாருங்கள்... இவர்களில் யாரோ ஒருவர் தான் அந்த பதவிக்கு வருவார்கள்....
ஒரு நல்ல மனிதன் நமக்காக குரல் கொடுக்கிறான், அவன் தான் உண்மையான தலைவன், அவனுக்காக நாம் நம் உயிரை தியாகம் செய்தாலும் தகும்.
அப்புறம் உங்க இஷ்டம்...
நன்றி இணையம்