பழந்தமிழர் போர்க்கருவிகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:37 | Best Blogger Tips
தமிழர் தொல்காப்பியக் காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும், அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர்.

"வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும்
தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய"
- தொல்காப்பியம், பொரு. மரபி. 628.

பண்டைக்காலத்தில் நிலப்படையானது நான்கு வகைகளாகக் பிரிக்கப்பட்டிருந்தது. அவை:

௧) கரிப்படை (யானைப்படை),
௨) பரிப்படை (குதிரைப்படை),
௩) தேர்ப்படை,
௪) காலாட்படை.

முதன்மைக் கருவிகள்

௧) வாள்
௨) வில்
௩) வேல்

மற்றயவை

வளரி, அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை.
தமிழர் தொல்காப்பியக் காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும், அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர்.

"
வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும்
தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய"
-
தொல்காப்பியம், பொரு. மரபி. 628.

பண்டைக்காலத்தில் நிலப்படையானது நான்கு வகைகளாகக் பிரிக்கப்பட்டிருந்தது. அவை:

) கரிப்படை (யானைப்படை),
) பரிப்படை (குதிரைப்படை),
) தேர்ப்படை,
) காலாட்படை.

முதன்மைக் கருவிகள்

) வாள்
) வில்
) வேல்

மற்றயவை

வளரி, அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை.
 
Via  உலக தமிழ் மக்கள் இயக்கம்