வாசலில் சாணம் தெளித்து,கோலம் இடுவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:23 PM | Best Blogger Tips

வாசலில் சாணம் தெளித்து,கோலம் இடுவது ஏன்?
-----------------------------------------------------------------------------
தமிழர்களின் பழக்கங்களிலும்,பண்பாட்டிலும் கடை பிடித்த முக்கியமான விசயம் வாசலில் சாணம் தெளித்து கோலம் இடுவது ஆகும்.

பசுவின் ஒவ்வொரு பாகத்திலும் தெய்வங்கள் வாசம் செய்வதாக நம் புராணங்கள் கூறுகின்றது.பசுவின் சாணம் மிகப்பெரிய கிருனி நாசினி ஆகும்.சூரிய ஒளி வருவதற்கு முன்பே சாணம் தெளித்தால் முதலில் அது நம் வீட்டிற்க்குள் வரும் கிருமிகளை நாசம் செய்கிறது.மேலும் சாணத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்வது மட்டுமல்லாமல் பஞ்ச காவ்யங்களில் இதுவும் ஒன்றாகும்.

வாசலில் அரிசி மாவினால் கோலம் இடுவதால்,எறும்புகளுக்கு அரிசி மாவு உணவாக பயன்படுகிறது.வாசலுக்கும் அழகு கூடுகிறது.இதனால் நம் பாவங்கள் குறைகிறது.

நோயற்ற வாழ்விற்கும்,லெட்சுமி கடாட்சத்திற்கும்,மங்களகரமான வாழ்விற்கும்,பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசலில் சாணம் தெளித்து கோலமிடுவது சிறப்பாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.