ஷோடநாராயண யோக சூரணம் அல்லது மேஜிக் பவுடர்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:40 PM | Best Blogger Tips
ஷோடநாராயண யோக சூரணம் அல்லது மேஜிக் பவுடர்

·    வெந்தயம்
·    கருஞ்சீரகம்
·    கடுகு
·    சோம்பு
·    ஜீரகம்
·    ஓமம்

இவை அனைத்தையும் சம அளவில் எடுத்துக் கொண்டு, தனித்தனியாக வெறும் வாணலியில் பொன்னிறமாகும் வரை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். 

இதை ரசத்தில் தூவலாம்.  வெறும் சுடும் சாதத்தில் நெய்யோடு கலந்து சாப்பிடலாம். 

அனேக பயன்கள். பிரசவ காலம், பிரசவத்துக்கு பின், தாய்பாலூட்டும் காலம் என்று மட்டும் இல்லாமல் அனைவருமே, ஆண் பெண் இருபாலாருமே சாதாரணமாக பயன் படுத்தலாம். வயிற்று உப்புசம், அஜீரணம், நீரழிவு நோய் எல்லாவற்றிற்கும் நல்லது.
 · வெந்தயம்
· கருஞ்சீரகம்
·
கடுகு
·
சோம்பு
·
ஜீரகம்
·
ஓமம்

இவை அனைத்தையும் சம அளவில் எடுத்துக் கொண்டு, தனித்தனியாக வெறும் வாணலியில் பொன்னிறமாகும் வரை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

இதை ரசத்தில் தூவலாம். வெறும் சுடும் சாதத்தில் நெய்யோடு கலந்து சாப்பிடலாம்.

அனேக பயன்கள். பிரசவ காலம், பிரசவத்துக்கு பின், தாய்பாலூட்டும் காலம் என்று மட்டும் இல்லாமல் அனைவருமே, ஆண் பெண் இருபாலாருமே சாதாரணமாக பயன் படுத்தலாம். வயிற்று உப்புசம், அஜீரணம், நீரழிவு நோய் எல்லாவற்றிற்கும் நல்லது.
Via ஆரோக்கியமான வாழ்வு