கோடை காலத்தில் தர்பூஸ் சாப்பிட்டாலே
ஜம்மென்று இருக்கும்.
அதுவே தர்பூஸ்
மசாலா மோர் என்று புதிதாக தயார் செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்?
தேவையான பொருட்கள்
தர்பூசணி பழம் _ அரை அளவு,
இஞ்சி _ 25 கிராம்,
புதினா _ கைப்பிடி
அளவு,
எலுமிச்சம்பழம் _ பாதியளவு,
பெருங்காயம் _ கால் டீஸ்பூன்,
ரெகுலர் மிளகு _ கால் டீஸ்பூன்,
பனங்கற்கண்டு 100 கிராம்,
உப்பு _ 1 சிட்டிகை.
செய்முறை
முதலில் இஞ்சி, புதினாவையும் மிக்ஸியில் பேஸ்ட்டாக
அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தர்பூசணியின் விதை நீக்குவது கடினம் என்பதால்,
அப்படியே மிக்ஸியில்
போட்டு ஒரு அடி அடித்துக் கொண்டு வடிகட்டினால் விதையின் திப்பிகள்
அடியில் தங்கி விடும்.
அரைத்து வைத்த இஞ்சியையும், புதினாவையும் தர்பூசணி
ஜூஸோடு சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
தண்ணீர் சேர்க்கத்
தேவையில்லை. அதோடு மிளகுத்தூள், பெருங்காயம், உப்பு, எலுமிச்சை சாறு அனைத்தையும்
கலந்து ஒரு க்ளாஸ் குடித்துப் பாருங்கள்.
தர்பூஸ் மசாலா மோரின் ஆரோக்கிய சுவை தெரியும். ஆனால், இதைப் பதப்படுத்தியெல்லாம் வைக்க முயற்சி செய்யாதீர்கள். 24 மணி நேரம்தான். தர்பூசணி மசாலா மோரின் வேலிடிட்டி.
டயட்
தர்பூசணி (வாட்டர்
மெலன்) பழத்துல
தண்ணீர்ச் சத்து நெறைய அடங்கியிருக்கு. விட்டமின்
ஏ சத்தும்
இருக்கு.
இந்தப் பழத்துல
இருக்குற ஃபோலிக்
ஆஸிட் கர்ப்பிணி
தாய்மார்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது.
தாய்மார்கள் விரும்பிச்
சாப்பிடலாம். சுகப்பிரசவம்
ஆகவும் துணைபுரிகிறது. கருப்பட்டியில் அயர்ன். பெருங்காயம் ஜீரண சக்திக்கு
ஏற்றது.
Via ஆரோக்கியமான வாழ்வு
கோடை காலத்தில் தர்பூஸ் சாப்பிட்டாலே
ஜம்மென்று இருக்கும்.
அதுவே தர்பூஸ்
மசாலா மோர் என்று புதிதாக தயார் செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்?
தேவையான பொருட்கள்
தர்பூசணி பழம் _ அரை அளவு,
இஞ்சி _ 25 கிராம்,
புதினா _ கைப்பிடி அளவு,
எலுமிச்சம்பழம் _ பாதியளவு,
பெருங்காயம் _ கால் டீஸ்பூன்,
ரெகுலர் மிளகு _ கால் டீஸ்பூன்,
பனங்கற்கண்டு 100 கிராம்,
உப்பு _ 1 சிட்டிகை.
செய்முறை
முதலில் இஞ்சி, புதினாவையும் மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தர்பூசணியின் விதை நீக்குவது கடினம் என்பதால், அப்படியே மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்துக் கொண்டு வடிகட்டினால் விதையின் திப்பிகள் அடியில் தங்கி விடும்.
அரைத்து வைத்த இஞ்சியையும், புதினாவையும் தர்பூசணி ஜூஸோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அதோடு மிளகுத்தூள், பெருங்காயம், உப்பு, எலுமிச்சை சாறு அனைத்தையும் கலந்து ஒரு க்ளாஸ் குடித்துப் பாருங்கள்.
தர்பூஸ் மசாலா மோரின் ஆரோக்கிய சுவை தெரியும். ஆனால், இதைப் பதப்படுத்தியெல்லாம் வைக்க முயற்சி செய்யாதீர்கள். 24 மணி நேரம்தான். தர்பூசணி மசாலா மோரின் வேலிடிட்டி.
டயட்
தர்பூசணி (வாட்டர் மெலன்) பழத்துல தண்ணீர்ச் சத்து நெறைய அடங்கியிருக்கு. விட்டமின் ஏ சத்தும் இருக்கு.
இந்தப் பழத்துல இருக்குற ஃபோலிக் ஆஸிட் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது.
தாய்மார்கள் விரும்பிச் சாப்பிடலாம். சுகப்பிரசவம் ஆகவும் துணைபுரிகிறது. கருப்பட்டியில் அயர்ன். பெருங்காயம் ஜீரண சக்திக்கு ஏற்றது.