நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய வெற்றி
பெறும் சிந்தனையையே எப்போதும், இடைவிடாது, உறுதியாக பிடித்துக்
கொள்ளுங்கள்.
உங்களது பணியில் நீங்கள் சிறப்பாகச் செய்ய முடியாது என்று யாரும் உங்களுக்குத் தெரிவிக்கவோ, யோசனை கூறுவதற்கோ இடமளிக்க வேண்டாம்.
உங்கள் மீதான் உங்கள் நம்பிக்கைதான் உங்களது வெற்றிக்கான ஆதாரமாகும்.
வெற்றிபெற முன்னேறுவதைப் போல் நடந்து முன்னேறிச் செல்லுங்கள்.
உங்களைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வை ஏற்படுத்துங்கள்.
வெற்றி உங்கள் கண்களிலிருந்து உறுதியுடன், ஆவேசமான தீர்மானத்துடன் வெளிப்படுவதற்கு அனுமதியுங்கள்.
அப்பொழுதுதான், நீங்கள் வெற்றியால் உருவாக்கப்பட்டு, வெற்றிபெறும் பழக்கம்
கொண்டவராக இருப்பதால், உங்களை அதைரியப்படுத்தக்கூடிய எந்த விசயமும் இல்லை
என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
நீங்கள் ஒரு முதலாளியாக
இருந்தால், நம்பிக்கையோடு வெற்றிபெறும் உணர்வோடு ஒரு வெற்றியாளராக உங்களது
அன்றாட வேலைக்கு வருகிறீர்களா அல்லது சந்தேகத்தோடு, நம்பிக்கையில்லாத, ஒரு
தோல்வியுற்ற மனிதராக வருகிறீர்களா என்பதை உங்கள் பணியாளர்கள் சுலபமாகச்
சொல்லிவிட முடியும்.
உங்களது முகபாவம், உணர்ச்சி வெளிப்பாடு
மற்றும் நடத்தையின் மூலம் நீங்கள் அந்த நாளில் வெற்றிபெறப் போகிறீர்களா,
அல்லது தோல்வியடைவீர்களா என்றும் அவர்களால் சொல்ல முடியும்.
நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய வெற்றி பெறும் சிந்தனையையே எப்போதும், இடைவிடாது, உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள்.
உங்களது பணியில் நீங்கள் சிறப்பாகச் செய்ய முடியாது என்று யாரும் உங்களுக்குத் தெரிவிக்கவோ, யோசனை கூறுவதற்கோ இடமளிக்க வேண்டாம்.
உங்கள் மீதான் உங்கள் நம்பிக்கைதான் உங்களது வெற்றிக்கான ஆதாரமாகும்.
வெற்றிபெற முன்னேறுவதைப் போல் நடந்து முன்னேறிச் செல்லுங்கள்.
உங்களைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வை ஏற்படுத்துங்கள்.
வெற்றி உங்கள் கண்களிலிருந்து உறுதியுடன், ஆவேசமான தீர்மானத்துடன் வெளிப்படுவதற்கு அனுமதியுங்கள்.
அப்பொழுதுதான், நீங்கள் வெற்றியால் உருவாக்கப்பட்டு, வெற்றிபெறும் பழக்கம் கொண்டவராக இருப்பதால், உங்களை அதைரியப்படுத்தக்கூடிய எந்த விசயமும் இல்லை என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
நீங்கள் ஒரு முதலாளியாக இருந்தால், நம்பிக்கையோடு வெற்றிபெறும் உணர்வோடு ஒரு வெற்றியாளராக உங்களது அன்றாட வேலைக்கு வருகிறீர்களா அல்லது சந்தேகத்தோடு, நம்பிக்கையில்லாத, ஒரு தோல்வியுற்ற மனிதராக வருகிறீர்களா என்பதை உங்கள் பணியாளர்கள் சுலபமாகச் சொல்லிவிட முடியும்.
உங்களது முகபாவம், உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் நடத்தையின் மூலம் நீங்கள் அந்த நாளில் வெற்றிபெறப் போகிறீர்களா, அல்லது தோல்வியடைவீர்களா என்றும் அவர்களால் சொல்ல முடியும்.