வாழ்க்கையில் வெற்றி பெற அறிவுக்கூர்மை வேண்டும் . இதற்கு அடிப்படையாகக் கீழ்த்தரமான சிந்தனைகள் இல்லாத மனத் தெளிவு வேண்டும் .மனத்தைக் குழப்பும் ஐம்புலன்களான (கண் ,காது ,மூக்கு ,வாய் ,உடல் ) போன்றவை அறிவின் கட்டுபாட்டுக்குள் இருக்க வேண்டும். இறைவன் அறிவின் வடிவம் .குத்து விளக்கின் ஐந்து முகங்கள் நமது ஐம்புலன்கள் , புலன்களைத் தூய்மைப் படுத்தவும் ,அறிவுக்கூர்மையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஐந்து முக குத்துவிளக்கு ஏற்ற வேண்டும் .
நன்றி - தினமலர்