நவக்கிரஹ மந்த்ரங்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:02 | Best Blogger Tips
 
சூர்யபகவான்:-
சுலோகம்:-
ஓம் ஜபாகுசும சங்காசம்|
காச்யபேயம் மகாத்யுதிம்||
தமோரிம் சர்வ பாபக்னம்|
ப்ரனதோஸ்மி திவாகரம்||
மந்திரம்:- ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ|| இதை 40 நாட்களுக்குள் ஆறாயிரம் தடவை ஜெபித்து முடித்தால் மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.
மந்திர பீஜம்:- க்ரீம்
உகந்த நாள் :ஞாயிற்றுக்கிழமை .
திசை-கிழக்கு
அதி தெய்வம் :-சிவன்
ரத்தினம்:மாணிக்கம்
நிறம்:ரத்தச்சிகப்பு
-----------------------------------------------------------------------
சந்திரபகவான்:-
சுலோகம்:-
ததி ஷங்க துஷாராபம்|
க்ஷீரோ தார்ணவ சம்பவம்|
நமாமி சசினம் சோமம்|
சம்போர் மகுட பூஷணம்||
மந்திரம்:- ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ சந்திராய நமஹ| இதை 40 நாட்களுக்குள் பத்தாயிரம் தடவை ஜெபித்து முடித்தால் மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.
மந்திர பீஜம்:-ரீம்
உகந்த நாள் :-திங்கள்கிழமை
திசை:- வடமேற்கு
அதி தெய்வம் :-பார்வதி
ரத்தினம்:முத்து
நிறம்:வெண்மை
-----------------------------------------------------------------------
செவ்வாய்பகவான்:-
சுலோகம்:-
தரணி கர்ப்ப சம்பூதம்|
வித்யுத் காந்தி சமப்ரபம்||
குமாரம் சக்தி ஹஸ்தம் தம்|
மங்களம் பிரணமாம்யஹம்||
மந்திரம்:- ஓம் க்ராம் க்ரீம் க்ரௌம் சஹ பௌமாய நமஹ|| இதை 40 நாட்களுக்குள் ஏழாயிரம் தடவை ஜெபித்து முடித்தால் மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.
மந்திர பீஜம்:-ஹ்ரீம்
உகந்த நாள் :-செவ்வாய்க்கிழமை
திசை:- தெற்கு
அதி தெய்வம் :-முருகன்
ரத்தினம்: பவளம்
நிறம்:சிகப்பு அல்லது பவளச்சிகப்பு
----------------------------------------------------------------------
புதபகவான்:-
சுலோகம்:-
பிரியங்கு கலிகா ஷ்யாமம் |
ரூபேணா பிரதிமம் புதம்|
சௌம்யம் சௌம்ய குணோ பேதம்||
தம் புதம் பிரணமாம்யஹம்||
மந்திரம்:- ஓம் ப்ராம்(B) ப்ரீம் ப்ரௌம் சஹ புதாய நமஹ|| இதை 40 நாட்களுக்குள் பதினேழாயிரம் தடவை ஜெபித்து முடித்தால் மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.
மந்திர பீஜம்:-ஸ்ரீம்
உகந்த நாள் :-புதன்கிழமை
திசை:-வடக்கு
அதி தெய்வம் :-விஷ்ணு
ரத்தினம்:பச்சை
நிறம்:பச்சை
-----------------------------------------------------------------------
குரு பகவான்:-
சுலோகம்:-
தேவா நாம் ரிஷீனாஞ்ச||
குரும் காஞ்சன சந்நிபம்|
பக்திபூதம் த்ரிலோகேசம் ||
தம் நமாமி ப்ரஹஸ்பதிம்||
மந்திரம்:- ஓம்|ஜ்ராம் ஜ்ரீம் ஜ்ரௌம் சஹ குருவே நமஹ|| இதை 40 நாட்களுக்குள் பதினாராயிரம் தடவை ஜெபித்து முடித்தால் மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.
மந்திர பீஜம்:-ஔம்
உகந்த நாள் :-வியாழக்கிழமை
திசை:-வடகிழக்கு
அதி தெய்வம் :-தக்ஷிணாமூர்த்தி / பிரம்மா
ரத்தினம்:புஷ்பராகம்
நிறம்: மஞ்சள் அல்லது பொன்னிறம்
-----------------------------------------------------------------------
சுக்ர பகவான்:-
சுலோகம்:-
ஹிமகுந்த ம்ருனாலாபம்|
தைத்யானம் பரமம் குரும் |
சர்வ சாஸ்திர ப்ரவக்தாரம் |
பார்கவம் ப்ரணமாம்யஹம்||
மந்திரம்:- ஓம் ட்ராம் ட்ரீம் ட்ரோம் சஹ சுக்ராய நமஹ|| இதை 40 நாட்களுக்குள் இருபதாயிரம் தடவை ஜெபித்து முடித்தால் மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.
மந்திர பீஜம்:-க்லீம்
உகந்த நாள் :-வெள்ளிக்கிழமை
திசை:-தென்கிழக்கு
அதி தெய்வம் :-லக்ஷ்மி / இந்திரன்/ வருணன்
ரத்தினம்:வைரம்
நிறம்:பட்டு போன்ற வெண்மை
-----------------------------------------------------------------------
சனி பகவான்:-
சுலோகம்:-
நீலாஞ்சனா சமபாசம் |
ரவி புத்ரம் யமாக்ராஜம்|
சாயா மார்த்தாண்ட சம்பூதம்|
தம் நமாமி சனைச்சரம்||
மந்திரம்:- ஓம் ப்ராம் (P) ப்ரீம் ப்ரௌம் சஹ சனைச்சராய நமஹ|| இதை 40 நாட்களுக்குள் பத்தொன்பதாயிரம் தடவை ஜெபித்து முடித்தால் மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.
மந்திர பீஜம்:-ஐம்
உகந்த நாள் :-சனிக்கிழமை
திசை:-மேற்கு
அதி தெய்வம் :-யமன் /சாஸ்தா /சிவன்/பைரவர்
ரத்தினம்: நீலம்
நிறம்:கருப்பு
------------------------------------------------------------------
ராகு பகவான்:-
சுலோகம்:-
அர்த்த காயம் மஹா வீர்யம் |
சந்திராதித்ய விமர்த்தனம்|
சிம்ஹிகா கர்ப்ப சம்பூதம்|
தம் ராஹும் ப்ரணமாம்யஹம்||
மந்திரம்:- ஓம் ப்ராம் (BH) ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ|| இதை 40 நாட்களுக்குள் பதினெட்டாயிரம் தடவை ஜெபித்து முடித்தால் மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.
மந்திர பீஜம்:-ஹ்ரௌம்
உகந்த நாள் :-செவ்வாய்
திசை:-தென்மேற்கு
அதி தெய்வம் :-காளி / துர்க்கை
ரத்தினம்:கோமேதகம்
நிறம்:சித்திரங்கள் சேர்த்த கருப்பு
------------------------------------------------------------------------
கேது பகவான்:-
சுலோகம்:-
பலாச புஷ்ப சங்காசம்|
தாரகா க்ரஹ மஸ்தகம்|
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்|
தம் கேதும் ப்ரணமாம்யஹம்||
மந்திரம்:- ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ கேதவே நமஹ| இதை 40 நாட்களுக்குள் ஏழாயிரம் தடவை ஜெபித்து முடித்தால் மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.
மந்திர பீஜம்:-சௌம்
உகந்த நாள் :-சனிக்கிழமை,ஞாயிற்றுகிழமை
திசை:-வடமேற்கு
அதி தெய்வம் :-விநாயகர் / சண்டிகேஸ்வரர்
ரத்தினம்: வைடூர்யம்
நிறம்:புள்ளிகளுடன் கூடிய சிகப்பு அல்லது பலவர்ணம்
------------------------------------------------------------------------
முக்கிய குறிப்பு :-
மேற்கண்ட மந்திரங்களை அந்தந்த கிரகத்தின் தசா புத்தி,அல்லது அந்தரம் நடக்கும்போது, அல்லது குறிப்பிட்ட கிரகத்தின் தோஷம் நீங்க அவற்றிற்குரிய கிழமையில் ஜெபிக்கத் தொடங்கவும்.அதன் திசையை நோக்கி ஜெபித்து வர விரைவில் பலன் தரும்.கிரக அதிதெய்வங்களின் ஆலயத்தில் வைத்து ஜெபிக்க பன்மடங்கு பலன் தரும்.
நடப்பு தசா,புத்தி அதற்குண்டான கிரகம்,அதன் அதி தேவதை யந்திரம் வைத்து அதற்குண்டான மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்து பூஜித்து வர கெடுபலன்கள் குறைந்து நலம் உண்டாகும்.
வாழ்க வையகம் ||வாழ்க வளமுடன் ||

 நன்றி இணையம்