இந்துமதமும்
அழிக்கவும் மறக்கவும்
முடியாததுதானே?
ஜாதிக்காக
குரல்கொடுக்கும் ஜாதி
தலைவர்கள் மதத்திற்காக
குரல் கொடுக்க
மறுப்பதேன்.
ஜாதியை உன்னுள் என்னுள்
வேறுபடுத்தி
கிருஸ்த்தவர்களிடமும்,
இஸ்லாமியர்களிடமும் இந்து மதத்தை விற்று பிழைக்கும் ஜாதி தலைவர்களை நம்பியா நீ ?
இஸ்லாமியர்களிடமும் இந்து மதத்தை விற்று பிழைக்கும் ஜாதி தலைவர்களை நம்பியா நீ ?
ஜாதி சலுகைக்காக ஏங்கும்
நீ
?
இந்து மதத்தின் சலுகைகயை
மறந்து
போனது
ஏன்?
காசுகொடுத்து கடவுளை
கும்பிடும்
அவலம்
ஏன்?
இந்துமாணவர்களுக்கு கல்வி
சலுகைகள்
அரசு
மறுப்பது
ஏன்?
இந்து புனிதயாத்திரைக்கு
அரசு
மானியம்
மறுப்பது
ஏன்?
எண்ணற்ற கேள்விகள்
உன்
மனதிலே
எழுமே
ஆனால்
ஜாதியை மறந்து வா!
இந்து உணர்விலே வா
! !
இந்து மதத்திற்காக சாதிக்க
பிறந்தவன்
நீ
இல்லம்தோறும் இந்துமதம்.
அன்புடன்.இரா.ராஜேஷ்
அன்புடன்.இரா.ராஜேஷ்