நமது முன்னோர்களில்
பலர்
வாழ்க்கையை
அதன்
போக்கில்
அனுபவித்து
அதன்
நெளிவு
சுளிவுகளை
பொன்மொழிகளாக
நமக்கு
கூறியுள்ளனர்.
அதனைப்
பின்பற்ற முயலுவோம்.
இன்பத்துக்கு ஒரே
ஒரு
வழிதான்
உண்டு.
அதாவது
பிறரும்
இன்பம்
அனுபவிக்கும்படி
நடந்து
கொள்வதே.
பிறருக்குத்
துன்பம்
செய்து
உன்னால்
இன்பம்
அனுபவிக்க
முடியாது.
கருத்து
வேறுபாடுகளை
நாகரீகத்துடன்
ஏற்றுக்
கொள்வதும்,
அவற்றை
அழுத்தமாக
எதிராளிகள்
சுட்டிக்
காட்டும்போது
ரசிப்பதும்,
மன
வளர்ச்சியின்
உன்னதமான
அடையாளமாகும்.
நன்றி இணையம்