அர்ஜுனன்: கிருஷ்ணா உங்களின் கால அளவு என்ன?
கிருஷ்ணன்: அர்ஜுனா
பிரம்ம லோகம் உள்பட எல்லா உலகங்களும் அழிந்து உண்டாகக்கூடியது. ஆனால்
எனக்கு அழிவு கிடையாது. நான் யுகங்களின் காலத்தை கடந்தவன்.
அர்ஜுனன்: பிரம்மாவின் காலம் என்றால் என்ன?
யுகங்கள், தேவ யுகங்கள் முதலியவற்றை நான் அறிய விரும்புகிறேன்.
கிருஷ்ணன்: அர்ஜுனா யுகங்கள் மொத்தம் நான்கு வகைகள் ஆகும். அவை
இந்த நான்கு யுகமும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் அல்லது தேவயுகம் எனப்படும்.
(நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது கலியுகம் ஆகும்.)