
பாரதத்தின் மீது படையெடுப்புக்கு வழி வகுத்த வியாபாரம் --- நகரம் அல் உலா
பல நூறு வருடங்களுக்கு முன்பு,
உலகிலேயே மிகவும் பணக்கார நாடாக இருந்த பாரதத்திலிருந்து பொருட்கள் ஐரோப்பிய தேசங்களை சென்றடையும் மார்க்கத்தி(வழியி)ல் இந்த சிறிய நகரம் (அல் உலா) இருந்தது. பாரதத்திலிருந்துதான், அகர்பத்தி, பட்டு, கலைப்படைப்பு பொருட்கள், பூஜை பொருட்கள், வாசனை திரவியங்கள், உணவு பொருட்கள், தங்கம் மற்றும் அலங்கார பொருட்கள் பெருவாரியாக ஏற்றுமதி செய்யப்பட்டன.
இவற்றை இந்த ஊரில் (அல் உலா) கொண்டு கொடுப்பார்கள் பாரதீயர்கள். அங்கிருந்து அவை அரேபியர்கள் மூலம் இஸ்ரேல் வரை செல்லும். இஸ்ரேளில் இருந்து கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகள் மூலம் ஐரோப்பாவை சென்றடையும்.
மிகவும் வளமான பாரதம் உலகத்தின் மொத்த ஏற்றுமதியில் 25%க்கும் அதிகமாக இப்படி செய்துக் கொண்டிருந்தது. இதற்கு பிறகு கொள்ளையடிப்பதை தொழிலாக ஆரம்பிக்க, இந்த பாதையை தவிர்த்து, கடல்வழி பயணங்களை செய்தனர், பாரதீயர்கள்.
ஆப்பிரிக்காவை வழியாக ஐரோப்பா வரை கொண்டு சென்று விற்றனர். இதனால் வழிப்பறி செய்ய முடியாமல் பாரதம் நோக்கி வர ஆரம்பித்தனர். அப்படித்தான் படையெடுப்புகள் ஆரம்பமானது. ஆரம்பத்தில் கொள்ளை அடிப்பது நோக்கமாக இருந்தாலும், பின்னர் நாட்டை பிடிக்க ஆரம்பித்தனர்.
இப்படி கொள்ளை அடிக்க போகும்போது, பாலைவனத்தில் வெயிலில் எங்காவது பதுங்க வேண்டும் என்பதால் வெள்ளை ஆடைகளை உபயோகித்தனர். ஒருவர் கொள்ளை அடித்ததை மற்றவர்கள் கொள்ளை அடிப்பதும் வழக்கம் என்பதால், போர்கள் தொடர்ந்து நடந்தன.
எதிரணியினரை தாக்க தொடர்ந்து ஆள்பலம் தேவை என்பதால், பெண்களை வீட்டை விட்டு வெளியேறாமல், பிள்ளை பெறும் இயந்திரங்களாக்கினர். அவர்கள் வெளியே வந்தால் சூரியனின் கொடுமையை உணர வேண்டுமென கருப்பு ஆடைகளை கட்டாயப் படுத்தினர்.
மக்கள் தொகை குறைவு என்பதால், சகோதரிகளை திருமணம் செய்வது, ஒருவரே பல பெண்களை மணப்பது என்றவையெல்லாம் உருவானது. இவர்களை கட்டுபாடாக சொன்னதை செய்யவைக்க தேவைப்பட்ட மார்க்கம் (தர்மம் அல்ல) உருவாக்கப் பட்டு அதற்கு இஸ்லாம் என பெயரிட்டனர். அதனை எதிர்த்தவர்கள் கொல்லப் படுவதும், தனிமைப் படுத்தப் படுவதும் என பல கட்டாயங்களை உருவாக்கினர்.


எதிரணியின் இடத்தை திடீரென தாக்குதல், ஆண்களை கொல்லுதல், பெண்களை அடிமை படுத்துதல், நிலங்களை ஆக்கிரமித்தல் வாழ்க்கையின் தொடர்கதை ஆனது.
5% தீவிரவாதிகளை உருவாக்கும், 5% முல்லாக்கள், நிலச்சுவாந்தார்கள், மீதமுள்ள 90% இந்த தீவிரவாதிகள் தாக்கிய பின்னர், அந்த இடங்களை ஆக்கிரமித்தல், அதிக குழந்தைகளை பெற்று ஒன்றிரண்டை தீவிரவாதத்திற்கு அனுப்புதல் சம்பிரதாயமானது, இன்று வரை தொடர்கிறது.
1960களில் எண்ணெய் வளம் கண்டுபிடித்த பின்னர், டாலர்கள் கொட்ட, என்ன செய்வது என முழித்தவர்களை டீப்ஸ்டேட் வகாபியசத்தை தூண்டினர். மற்ற நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்த்து, அந்த நாடுகளை தங்கள் கட்டுபாட்டில் வைத்தனர்.
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல இன்று வ்காபியசத்தை பரப்பிய சவுதியிலிருந்தே டீரேடிகலைசேஷன் ஆரம்பமாகி யுள்ளது. மீண்டும் கோவில்கள் கட்டப்படுவது, விளையாட்டு, பார்கள், இசை, நடனங்கள் அனுமதிப்பது என ஆரம்பித்துள்ளனர்.
பழைய வர்த்தகங்களை புதுப்பிக்க IMEC காரிடர் உருவாக்கப் படுகிறது, பாரதத்திலிருந்து துபாய், சவுதி, ஜோர்டான் வழியாக இஸ்ரேல் சென்றடையும் பொருட்கள் ஐரோப்பாவிற்கு செல்லும். இதில் இத்தாலியும் இணைவதற்கான பேச்சு மிக முக்கிய நகரான அல்வுலாவில் நடந்துள்ளது.
இரண்டு நாள் முன்புதான் இத்தாலி பிரதமர் மெலோனியும் சவுதி இளவரசரும் சந்தித்த இடம்தான் அல் உலா. அவர்களின் உடன்படிக்கைகளும், அந்த இடமும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முக்கியம் இந்த UNESCO World Heritage Siteஆன அல் உலா. மீண்டும் சரித்திரம் திரும்ப உள்ளதே இதன் அறிகுறி.
ஆனால் இங்கே பரம்பரையாக இருந்து கொண்டு, தன்னுடைய மூதாதையர்கள் அரேபியாவா, துருக்கியா, எகிதா, ஈரானா என்றலையும் இவர்களுக்கு இதெல்லாம் புரியப் போவதில்லை. முழங்கால் பேண்டும், ஆட்டுதாடியும், தொப்பியும் அணிந்து கொண்டு அரபியும் தெரியாமல், உருதுவும் புரியாமல், தாய் மொழியும் புரியாமல் இருக்கும் இவர்கள், டீரேடிகலைசேஷன் ஆரம்பமானது புரியவில்லை.
அரபியனை விட நான் தான் சிறந்தவன் என போட்டி போடுகின்றனர். அதுவும் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் அதன் இந்திய ஆதரவாளர்களுக்கு புரியவில்லை, இவர்களை அவர்கள் மதிப்பது கூட இல்லை என்பதும்... இனி இவர்கள் தேவையில்லை என்பது.
எங்கே வாழ்கிறோமோ, அந்த மண்ணின் கலாசாரமும், மொழியும், தர்மமுமே முக்கியம் என்பதை டீரேடிகலைசேஷன் அதிகரிக்க அதிகரிக்க உணர்வார்கள். அந்த காலம் வெகுதொலைவில் இல்லை.
ஜெய் ஹிந்த்!
Courtesy
Sugumaran Babu Jain ji
https://traveltoeat.com/the-incense-road-saudi-arabia/
https://www.arabnews.com/Alula
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
