🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️
🪷🦜🪷 வாழ்க்கை என்பது ஊஞ்சலில் 
உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல.🪷
🪷🦜🪷 புயலுக்கு நடுவே படகை 
செலுத்துவது போன்றது.🪷
🪷🦜🪷 பணிய வேண்டிய இடத்தில்  
பணிந்து துணிய வேண்டிய இடத்தில்
துணிந்தால் தலை நிமிர வேண்டிய
இடத்தில் தானாய் நிமிரும்.🪷
🪷🦜🪷 கிடைத்த வாழ்க்கையை 
நினைத்தபடி வாழ தயாராகி
விட்டால் நினைத்தது போல்
வாழ்க்கை அமையவில்லை என்ற
ஏக்கமே இல்லாமல் போய்விடும்.🪷
 
🪷🦜🪷 தூக்கி விடுபவர்கள் உங்கள்
தகுதியை அறிந்தவர்கள். தூக்கி
எறிபவர்கள் உங்கள் தகுதியை அறிய விரும்புபவர்கள்.🪷 
 
🪷🦜🪷 இருவருக்கும் நன்றி சொல்லி
உங்கள் பயணத்தை தொடருங்கள்
🪷🦜🪷 அனைவருக்கும் குரு பகவான்
அருளுடன் கூடிய
இனிய  வியாழக்கிழமை   காலை வணக்கங்கள்  பல.🪷
🪷🦜🪷 இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.🪷
🪷🦜🪷  தங்களைச் சார்ந்த  அனைவரும் அவரவர்  குலதெய்வத்தின்  அருளுடன்  கூடிய  சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனிடம்  பிரார்த்தனை செய்கிறோம்.🪷
☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷
🙏🙏🙏🙏🙏🙏




