வேட்டையாட களமிறங்கும் ராணுவம் ! மோதியின் சேனாதிபதி அமித்ஷாவின் ஆட்டம் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறது!
இனி பிரிவினைவாதம், மறைமுக பயங்கரவாதம், கலவரம், இந்திய இறையாண்மைக்கு எதிரான போராட்டங்கள், வெளிப்படையான தேசவிரோத செயல்கள், இவை அனைத்தும் சுதந்திரமாக இன்று வரை நடந்து முடிந்து விட்டது. மத்திய அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் மக்களால் கொடுக்கப்பட்ட பின்பும் அதை கட்டுப்படுத்தாமல் போராடுவது கேள்விக்குறியாகி உள்ளது. இனி நடக்க இருப்பதை பொறுமையாக பாருங்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒன்று சொல்லியுள்ளார் அதை நினைவு கூர்வோம் “தற்போது எங்களுடைய எண்ணம் எல்லை பகுதிகளை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அங்கு அமைதியை நிலைநாட்டுவது அதில் 80% வெற்றியும் பெற்றுவிட்டோம் 2020 க்கு பின் எங்கள் முழுப்பார்வையும் உள்நாட்டு துரோகிகள் பக்கம் திரும்பும் அதுவரை உங்களால் எவ்வளவு ஆடமுடியுமோ ஆடுங்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்”.
அதனால்தானோ என்னவோ குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த கலவரத்தில் கூட மத்திய அரசு பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை அந்தந்த மாநில அரசுதான் கட்டுப்படுத்தியது. மத்திய அரசு களமிறங்கினால் போராளிகள் நிலைமையை சிறிது கற்பனை செய்து கொள்ளுங்கள். NIA சட்ட திருத்த விவாதத்தின் பொது இதை எங்கள் மாநிலத்தில் நாங்கள் உயிரை கொடுத்தாவது எதிர்ப்போம் என்ற வைகோவிற்கு அமித்ஷா கொடுத்த பதில் “பொறுத்திருங்கள் அடுத்தது அங்குதான் வருகிறோம் (இது சாதாரண வார்த்தை இல்லை)
2 ஆண்டுகளில் நக்சலைட்டுகள் உள்நாட்டு பயங்கரவாதிகள் தேசவிரோதிகள் தமிழ் தேசிய போராளிகள் என் சொல்லி பிரிவினை தூண்டுவோர்தேசத்துரோக மீடியா க்கள் எல்லாம் திருந்தி கொள்ளுங்கள் இல்லையென்றால் 2022 ற்க்குள் துடைத்து எறியப்படுவீர்கள்” என்று கூறினார். அதை தொடர்ந்து நடந்த சில நிகழ்வுகள்.
NIA சிறப்பு அதிகாரம். நாடுமுழுவதும் வேகமெடுத்த NIA கைதுகள்,தொடர்ச்சியாக மாற்றப்பட்ட ஆளுநர்கள்.
எல்லையை மட்டும் பாதுகாப்பதில்லை ராணுவத்தின் வேலை உள்நாட்டு தேசவிரோத அரசியலையும் தேவைப்பட்டால் கட்டுப்படுத்த களமிறங்கும் என்ற தளபதியின் பேச்சு.
பயங்கரவாதத்தை ஒளிக்கவேண்டுமென்றால் அதற்கு துணைபோகும் அரசியல் கட்சியை வேரோடு பிடுங்கவேண்டும் என்ற மற்றும் ஒரு பேச்சு.
தனிநபர்களை தீவிரவாதிகளாக அறிவிக்கும் சட்டம்
இறுதியாக CDS எனும் படை தளபதிகளுக்கெல்லாம் ஒரு தளபதி நியமனம். உண்மையை சொல்லப்போனால் அனைத்தையும் தயாராக வைத்துள்ளது மத்திய அரசு என சொல்லலாம்!
மத்திய அரசின் இன்னொரு முகத்தை இந்தியா அடுத்த 2 வருடத்தில் காணும்.2022 இல் "புதிய அமைதியான இந்தியா" உருவாகியிருக்கும்.
பிரிவினை பேசுபவர்கள் கலவரத்தை தூண்டும் வகையில் பேசுபவர்கள் அனைவரையும் கண்காணிக்க ராணுவத்தில் தனி பிரிவு அமைக்கப்பட்டு கண்காணித்தது வருகிறது உள்துறை அமைச்சகம். இராணுவ தளபதி கூட இதை பற்றி பேசினாரல்லவா? நாட்டிற்கு வெளியே மட்டுமில்லாமல் நாட்டிற்க்கு உள்ளே உள்ள தேச விரோதிகளை வேரோடு பிடுங்க தயார் என்று அறிவித்திருந்தாரல்லவா?
பொருத்திருப்போம்!
நாடும் நலம் பெறட்டும்!
நன்றி இணையம்