ஒரு
அமாவாசைக்கு மறுநாள்
வரும் திதியின்
பெயர் பிரதமை!
அன்று முதல்
ஒன்பது நாட்களை
நவராத்திரியாகக் கொண்டாட
வேண்டும்;
ஒரு
வருடத்திற்கு 12 நவராத்திரிகள்
இருக்கின்றன;
தமிழ் வருடங்கள் 60 என்பதால்,60 X 12 =720 நவராத்திரிகள் இருக்கின்றன;இவைகளைத் தவிர, மேலும் பல விசேசமான நவராத்திரிகளும் இருக்கின்றன;ஆனால்,அவைகளை நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் கொண்டாடுவது மிகவும் கடினம்;

நாம் அறிய வேண்டிய
நான்கு
முக்கிய
நவராத்திரிகளை
மட்டும்
பார்க்கலாம்;
பங்குனி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களுக்கு வசந்த நவராத்திரி என்று பெயர்;
ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களுக்கு ஆஷாட நவராத்திரி என்று பெயர்;
ஐப்பசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களுக்கு சரத் நவராத்திரி என்று பெயர்;
புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களுக்கு சாரதா நவராத்திரி அல்லது மாத நவராத்திரி என்று பெயர்;
தற்காலத்தில் நாம் கொண்டாடுவது சாரதா நவராத்திரி மட்டுமே!

இந்த சாரதா நவராத்திரியின்
போது
அம்பிகையை
மூன்று
விதங்களில்
வழிபடலாம்;
துர்கையாகவும்;மகாலக்ஷ்மியாகவும்,கலைவாணியாகவும் அம்பாளை வழிபடவேண்டும்;
துர்கையாகவும்;மகாலக்ஷ்மியாகவும்,கலைவாணியாகவும் அம்பாளை வழிபடவேண்டும்;
ஒரு நாள் நவராத்திரித்
திருவிழாவை
நடத்தினால்
அன்னதானம்
செய்த
புண்ணியம்
கிட்டும்;
ஐந்து நாள் நவராத்திரித்
திருவிழா
நடத்தினால்,
பஞ்சபூத
கதி
அடையும்
திறன்
கைகூடும்;பஞ்சபூதம்
அறியாமல்
நின்றால்
சிவகதி
கிடைக்காது
என்பது
அகத்தியர்
வாக்கு!
ஆறு நாட்கள் நவராத்திரித்
திருவிழா
நடத்தினால்,12
ஆத்ம
நண்பர்களைப்
பெறும்
பாக்கியம்
பெறுவர்;(துரோகிகள்
ஒருபோதும்
நண்பர்களாக
முடியாது;உறவினர்களாகவும்
அமையாத
கிரக
அமைப்பில்
அடுத்த
பிறவியில்
பிறப்போம்)
ஒன்பது நாட்கள் நவராத்திரித்
திருவிழாவை
நடத்தினால்,லலிதா
பரமேஸ்வரியின்
அநுக்கிரகம்
கிட்டும்;
நவராத்திரித் திருவிழாவை
எடுத்து
நடத்துபவர்களுக்குக்
கிடைக்கும்
பலன்
களை
எழுத
ஒரு
கோடி
பக்கங்கள்
போதாது;அப்படி
நடத்துபவர்கள்
ஆயுள்
முடிந்தப்
பின்னர்,அருள்
உலகிற்கு
இந்தப்
புண்ணியப்
பலன் கூடவே செல்லும்;
நவராத்திரித் திருவிழா
நடத்த
ஆசைப்பட்டு,அதைச்
செய்யமுடியாதவர்கள்
ஒன்பது
நாட்களும்
உள்ளூரில்
இருக்கும்
அன்னையின்
சன்னதிக்குச்
சென்று
வழிபட்டாலே
போதும்;
நன்றி இணையம்