தேவையான பொருட்கள்: 
 பர்ல் பார்லி(pearl barley)-1/2 கப்
 ப்ரவுன் ரைஸ்(brown rice)-1/2கப்
 வெந்தயம்-1/2டீஸ்பூன்
 உருட்டு உளுந்து-1/4கப்
 
 செய்முறை:
 
 அரிசி-பார்லி-வெந்தயத்தை களைந்து 6 மணி நேரம் ஊறவிடவும்.
 
 உளுந்துப் பருப்பை கழுவி 11/2 மணி நேரம் (அரிசி-பார்லியுடன் சேர்த்தே)ஊறவிடவும்.
 
 மிக்ஸி/க்ரைண்டரில் மாவாக அரைத்து 12 மணி நேரம் புளிக்கவிடவும்.
 
 தோசை ஊற்றும்போது தேவையான உப்பு சேர்த்து கலந்து ஊத்தப்பம் போல ஊற்றவும்.
 சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.
 
 ஸாஃப்ட்டான, ஹெல்த்தியான தோசை ரெடி!
 
 காரசாரமான குழம்பு/சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
 
 குறிப்பு:
 
 கொஞ்சமாக செய்ததால் பார்லி,அரிசி- உளுந்து எல்லாவற்றையும் ஒன்றாக 
அரைத்துவிட்டேன். அதிகமாக செய்கையில் உளுந்தை தனியே ஊறவைத்தும் அரைக்கலாம்.
 
 ஊத்தப்பமாக ஊற்றாமல் மெல்லிய தோசையாகவும் சுடலாம், பார்லி 
சேர்த்திருப்பதால் மிகவும் க்ரிஸ்ப்பாக சூப்பரா வரும். இந்த மாவை 
இட்லியாகவும் செய்யலாம்,ஆனால் தோசை வேலை சுலபமாக முடிந்துரும் என்பதால் 
நான் எப்பொழுதுமே தோசையாக ஊற்றிவிடுவேன். இட்லியை விட தோசை டேஸ்டும் 
பெட்டராக இருக்கும். 
 
 அரிசி-பார்லியை அரைக்கையில் கவனமாகத் தண்ணீர் ஊற்றவும், கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்தால் போதும்.
 
 நன்றி: மஹி
Via FB ஆரோக்கியமான வாழ்வு
தேவையான பொருட்கள்:
பர்ல் பார்லி(pearl barley)-1/2 கப்
ப்ரவுன் ரைஸ்(brown rice)-1/2கப்
வெந்தயம்-1/2டீஸ்பூன்
உருட்டு உளுந்து-1/4கப்
செய்முறை:
அரிசி-பார்லி-வெந்தயத்தை களைந்து 6 மணி நேரம் ஊறவிடவும்.
உளுந்துப் பருப்பை கழுவி 11/2 மணி நேரம் (அரிசி-பார்லியுடன் சேர்த்தே)ஊறவிடவும்.
மிக்ஸி/க்ரைண்டரில் மாவாக அரைத்து 12 மணி நேரம் புளிக்கவிடவும்.
தோசை ஊற்றும்போது தேவையான உப்பு சேர்த்து கலந்து ஊத்தப்பம் போல ஊற்றவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.
ஸாஃப்ட்டான, ஹெல்த்தியான தோசை ரெடி!
காரசாரமான குழம்பு/சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு:
கொஞ்சமாக செய்ததால் பார்லி,அரிசி- உளுந்து எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துவிட்டேன். அதிகமாக செய்கையில் உளுந்தை தனியே ஊறவைத்தும் அரைக்கலாம்.
ஊத்தப்பமாக ஊற்றாமல் மெல்லிய தோசையாகவும் சுடலாம், பார்லி சேர்த்திருப்பதால் மிகவும் க்ரிஸ்ப்பாக சூப்பரா வரும். இந்த மாவை இட்லியாகவும் செய்யலாம்,ஆனால் தோசை வேலை சுலபமாக முடிந்துரும் என்பதால் நான் எப்பொழுதுமே தோசையாக ஊற்றிவிடுவேன். இட்லியை விட தோசை டேஸ்டும் பெட்டராக இருக்கும்.
அரிசி-பார்லியை அரைக்கையில் கவனமாகத் தண்ணீர் ஊற்றவும், கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்தால் போதும்.
நன்றி: மஹி