திரு செம்மங்குடி சீனிவாச ஐயர் அவர்களின் பிறந்த நாள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:03 PM | Best Blogger Tips
இன்று திரு செம்மங்குடி சீனிவாச ஐயர் அவர்களின் பிறந்த நாள். இவர் ஜூலை 25- 1908 அன்று பிறந்தார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். தனது மாணவர்களால் "செம்மங்குடி மாமா" என அன்புடன் அழைக்கப்பட்டவர் அவர்.

தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோடிக்காவலில் ராதாகிருஷ்ண ஐயருக்கும் தர்மசம்வர்தினி அம்மாளுக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். தனது தாய்மாமா திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயருடன் தனது நான்கு வயது வரை தங்கியிருந்த இவர், அதன்பிறகு திருவாரூர் மாவட்டம் செம்மங்குடியில் தனது பெற்றோருடன் வாழத்தொடங்கினார். பெரியப்பா மகன் செம்மங்குடி நாராயணசுவாமி ஐயரிடம் தனது எட்டாவது வயது முதல் இசை கற்கத் தொடங்கினார். தொடர்ந்து திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், நாராயணசுவாமி ஐயர் இறுதியாக மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோரிடம் இசை பயின்றார்.

தனது முதல் இசை நிகழ்ச்சியை 1926 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் அரங்கேற்றினார். 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் மாநாட்டில் இவர் பாடியதைத் தொடர்ந்து புகழடையத் தொடங்கினார்.

திருவனந்தபுரத்திலுள்ள சுவாதி திருநாள் இசைக் கல்லூரியின் முதல்வராக 23 ஆண்டுகள் பதவி வகித்தார். அதன்பிறகு அகில இந்திய வானொலி, சென்னையின் கர்நாடக இசைப்பிரிவிற்குரிய தலைமைத் தயாரிப்பாளராக 1957 - 1960 காலகட்டத்தில் பணிபுரிந்தார். அதன்பிறகு மேடைகளில் பாடுவதிலும், இளம் கலைஞர்களுக்கு கற்பிப்பதிலும் முழு கவனம் செலுத்தினார். தனது 92 ஆவது வயது வரை மேடைகளில் பாடினார்.

சங்கீத கலாநிதி விருதினைப் பெற்ற இளம் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு. தனது 39 ஆவது வயதில் இவர் இவ்விருதினை பெற்றார். இதில் இன்னொரு முக்கியமான தகவல்: இவரின் குரு மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் 'சங்கீத கலாநிதி' விருதினை அதற்கு முந்தைய ஆண்டு பெற்றிருந்தார்.

English Version
-----------------
Today is Semmangudi Srinivasa Iyer's Birthday. He was Born at July 25- 1908. He was a Carnatic vocalist. He was the youngest recipient of the Sangeetha Kalanidhi awarded by the Music Academy in 1947 and has received many awards including Padma Bhushan and Padma Vibhushan from the Government of India, Sangeet Natak Academy award (1953), Isai Perarignar from Government of Tamil Nadu and Kalidas Samman from Government of Madhya Pradesh. He was affectionately addressed as "Semmangudi Maama" (Semmangudi Uncle) by his disciples.  He was also considered the "Pitamaha" or the grand sire of modern Carnatic Music. He was conferred with an honorary doctorate by University of Kerala in 1979.

He was born in Tirukkodikaval, Thanjavur District as the third son of Radhakrishna Iyer and Dharmasamvardhini Ammal. He lived with his maternal uncle Tirukkodikaval Krishna Iyer, a violin maestro, until the age of four and after his death, moved to his parents' home in Semmangudi, Tiruvarur District. At the age of eight he started learning music from his cousin Semmangudi Narayanaswamy Iyer. This was followed by some rigorous training under Thiruvadaimaruthur Sakharama Rao, a famous Gottuvadhyam exponent, an event considered by Semmangudi as a turning point in his life. This was followed by another training stint with Narayanaswamy Iyer, during which time he learnt a lot of varnams and keerthanams. Then he had a musical apprenticeship with Maharajapuram Viswanatha Iyer. In 1926, he performed his first music recital at Kumbakonam. In 1927 gave a concert in the Madras session of Indian National Congress, another event considered by Semmangudy as a turning point in his life, as it catapulted him into the big league of vidwans at that time. He was known for producing soulful music, highly creative and yet very orthodox, despite a recalcitrant voice.

He was instrumental, along with Harikesanallur Muthiah Bhagavathar, for the work on the krithis of Maharaja Swathi Thirunal Rama Varma. After attending one of his concerts in 1934, Maharani Sethu Parvati Bai of Travancore was so impressed by his talent and scholarship that she invited him to come to Thiruvananthapuram to edit and popularise the compositions of Swati Tirunal. He succeeded Harikesanallur Muthiah Bhagavathar as Principal of the Swathi Thirunal College of Music at Thiruvananthapuram, a post he held for 23 years, until the age of 55. At this age, he handed over his responsibilities to another Carnatic legend, G. N. Balasubramaniam and at the behest of the Government of India, became the Chief Producer of Carnatic music at All India Radio, Madras from 1957 to 1960. In later life, he concentrated on concert performances and tutoring youngsters. He gave public concerts even after the age of 90.