அரைஞான் கயிறு கட்டுவது எதற்காக?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips

தமிழர்களின் பழக்கவழக்கங்களில் முக்கியமானது அரைஞான் கயிறு கட்டுவது ஆகும்.அரைஞான் கயிறு என்பதற்கு’அரை+நாண் கயிறு”அதாவது பாதி உடலில் கட்டும் கயிறு என்பது பொருள் ஆகும்.கிராமங்களில் ஒரு சொல்வாடை உண்டு,மனிதனுக்கு எதன் மீதும் பற்று இருக்க கூடாது என்பதற்ககாக,
“மனிதன் செத்தால் அருணாகயிரோட மிஞ்சாது”என்பார்கள்.

பருத்தியினால் செய்யப்பட்ட வேட்டி நமது பாரம்பரிய உடையாகும்,நமது மூதையார்களின் முக்கிய தொழிலான விவசாய வேலைகளின் போது,டிரவுசர் என்று சொல்லக்கூடிய கால்சட்டை வருவதற்கு முன்னால் கோவணம் முக்கிய உடையாகும்.அந்த கோவணத்தை கட்டுவதற்காக அரைஞான் கயிறு கட்டப்பட்டது.

அந்தகாலத்தில் பேய் பற்றிய பயத்தைப் போக்கக் கறுப்புக் கயிறு, இரும்புத் துண்டு, விளக்கமாறு, ஏதாச்சும் ஒரு பொருள் இருந்தால் போதும் என்பது நம்பிக்கை இருந்தது. எல்லாச் சிறுவர்களின் இடுப்பிலும் கறுப்பு அரைஞான் கயிறு கட்டினார்கள்.இதுவே பாரம்பரியமாக பழக்கத்தில் உள்ளது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
அரைஞான் கயிறு கட்டுவது எதற்காக?
------------------------------------------------------------