சாப்பிட வேண்டியவை - பழங்கள், காய்கறிகள், நீர் மோர், நுங்கு, இளநீர்,
தர்பூசணி, சாத்துக்குடி, ஸ்ட்ராபெரி, திராட்சை,ஆரன்ஞ், லெமன், க்ரீன் டீ
மற்றும் நிறைய தண்ணீர். மேற்சொன்ன பழங்களில் ஆன்டி ஆக்சினெட்டுக்குள்
இருப்பதால் நம் உடலிலிருந்து வியர்வை மூலம் வெளியேறிய சத்துக்கள் மீண்டும்
கிடைக்கும்.
தவிர்க்க வேண்டியவை - காரமான உணவுகள், ஜன்க் ஃபுட்ஸ், தயிர், குளிர்பானங்கள்.
இரவு உணவை எட்டு மணிக்குள் முடித்துவிட்டு, சீக்கிரம் உறங்கச் சென்றுவிட வேண்டும்.
நன்றாக உறக்கம் வர, தண்ணீரில் நான்கு சொட்டுகள் லாவண்டர் எண்ணெய் விட்டு
குளிக்கலாம். அருமையான நறுமணத்தில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
படுக்கையில் மெல்லிய காட்டன் விரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
நல்ல சத்தான உணவை சாப்பிட்டு, இரவு எட்டு மணி நேரம் உறங்கி , மறுதினம்
உற்சாகமாக எழுந்தால் அந்த நாள் முழுவதும் துளி சோர்வு கூட நம்மை அண்டாது.
அப்பறம் என்ன? கொண்டாடங்களுக்கு குறைச்சல் இருக்காது!
சாப்பிட வேண்டியவை - பழங்கள், காய்கறிகள், நீர் மோர், நுங்கு, இளநீர், தர்பூசணி, சாத்துக்குடி, ஸ்ட்ராபெரி, திராட்சை,ஆரன்ஞ், லெமன், க்ரீன் டீ மற்றும் நிறைய தண்ணீர். மேற்சொன்ன பழங்களில் ஆன்டி ஆக்சினெட்டுக்குள் இருப்பதால் நம் உடலிலிருந்து வியர்வை மூலம் வெளியேறிய சத்துக்கள் மீண்டும் கிடைக்கும்.
தவிர்க்க வேண்டியவை - காரமான உணவுகள், ஜன்க் ஃபுட்ஸ், தயிர், குளிர்பானங்கள்.
இரவு உணவை எட்டு மணிக்குள் முடித்துவிட்டு, சீக்கிரம் உறங்கச் சென்றுவிட வேண்டும்.
நன்றாக உறக்கம் வர, தண்ணீரில் நான்கு சொட்டுகள் லாவண்டர் எண்ணெய் விட்டு குளிக்கலாம். அருமையான நறுமணத்தில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
படுக்கையில் மெல்லிய காட்டன் விரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
நல்ல சத்தான உணவை சாப்பிட்டு, இரவு எட்டு மணி நேரம் உறங்கி , மறுதினம் உற்சாகமாக எழுந்தால் அந்த நாள் முழுவதும் துளி சோர்வு கூட நம்மை அண்டாது. அப்பறம் என்ன? கொண்டாடங்களுக்கு குறைச்சல் இருக்காது!