தலை சிறந்த மன்னர்களில் ஒருவரான ஸ்ரீ ராஜ ராஜ சோழனை பற்றி அறிவோம் !!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:12 | Best Blogger Tips

ராஜா ராஜ சோழன்.. உலகத்தின் தலை சிறந்த மன்னர்களில் ஒருவர். கி.மு 980 முதல் 1014 வரை ஆட்சி புரிந்தவர். தனது ஆட்சியின் கிழ் மிகப் பெரிய சோழ சாம்ராஜ்ஜியம் உருவாக்கியவர். தான் போரிட்ட எந்த போரிலும் தோல்வி அடையாத மகத்தான வீரர். குடவோலை முறை முலம் மக்களே தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை உருவாக்கி, ஜனநாயகத்திருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிள்ளையார் சுழி போட்டவர்.- நிலப்பகுதிகளை முறைப்படி ஆவணம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர்.
- உலகத்திலேயே முதல் முறையாக கடற்படை அமைத்தவர். - தான் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில், கோவில் பணி புரிந்தவர்கள் பற்றியும் கோவிலுக்கு நன்கொடை வழங்கியவர்கள் பற்றியும் கூறி அனைவரையும் சிறப்பித்தவர்.
- கடல் கடந்த நாடுகளாகிய கம்போடியா, ஜகார்ட தீவுகள், தற்போதிய இந்தோனேசியாவின் சிலப் பகுதிகள் ஆகியவற்றை தன் மகன் ராஜேந்திர சோழன் முலம் வென்று தமிழ் கொடியை உலகம் எங்கும் பறக்கும்படி செய்தவர்.

இன்னும் எனக்குத் தெரியாத சாதனைகள் பல உள்ளது. இது எல்லாம் நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டாமா??. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்தில் பெரிய சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கி தமிழின் பெருமையை உலகுகெங்கும் பரப்பிய மன்னர் .

ராஜா ராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் தங்கள் வாழ்நாளில் ஒரு போரில் கூட தோல்வியே தழுவாத மகத்தான வீரர்கள். ஏனைய நாடுகள் உலோகம் பற்றி அறியாத காலகட்டத்தில் உலோகம் வைத்து சிற்பங்களை வடிவமைக்க வைத்தனர். மேலும் அவர்கள் ஆட்சிக்காலத்தில் உலகத்தின் மிக பெரிய சாம்ராஜ்ஜியமாக விழங்கியது தமிழகம்.

இன்னொரு ஆச்சரியமான செய்தி என்வென்றால், 18ஆம் நூற்றாண்டு வரை தஞ்சை கோவிலை கட்டியது யார் என்று நமக்குத் தெரியாது. ராஜா ராஜ சோழன் தான் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார் என்பதை கண்டறிந்து சொன்னது ஒரு ஜெர்மன் ஆய்வாளர். அதாவது 400 ஆண்டுகளில் (1400 - 1800) நம் வரலாற்றை முற்றிலுமாக மறந்துவிட்டோம். அந்தக் காலகட்டத்தில், நம் மீது தொடர்ந்து வந்த பல ஆக்கிரமிப்பு காரணமாக நமது முன்னோர்கள் மறந்து இருக்கலாம். நாமும் வளர்ந்து வரும் மேற்கத்திய மோகத்தில் அந்த தவறை மீண்டும் செய்து விடகூடாது. அப்படிச் செய்தால் காலம் நம்மை மன்னிக்காது.

நமது வரலாற்றைப் பற்றி நம் குழந்தைகளுக்கு எடுத்து கூறுவதும், ராஜா ராஜ சோழன் போன்ற அரசர்களின் வீரத்தைப் பற்றியும் அவர்கள் புரிந்த அளவிலா சாதனை பற்றி கூறுவதும் நம் அனைவரின் கடமையாகும்

ராஜா ராஜ சோழன் புகழ் என்றும் வாழ்க !!